06-06-2005, 06:23 PM
Mathan Wrote:கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு.புலி உறுப்பினர் போலத்தான் தெரிகிறது, கிளிநோச்சியில் இருந்து வருபவர்களை உளவு பார்த்து தாக்குகிறார்கள் போல இருக்கு! :?: கருணா நாய், டக்கிளஸ் பேய் எல்லாம் சேர்ந்து நடத்தினம் பார்ப்பம் எவ்வளவு காலம் என்று :evil:

