06-06-2005, 05:56 PM
கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

