06-06-2005, 05:50 PM
hamson Wrote:நான் கணினித்துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது.
தோழமையுடன்
ஹம்சன்
சோகத்தைச் சுமந்து சொந்தங்கள் தேடி வந்த தோழனுக்கு தோழமைமிகு வணக்கங்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

