06-06-2005, 03:33 PM
kuruvikal Wrote:பயப்பிடாதேங்க தங்கையே... காலம் வழிவிடும்..துன்பங்கள் எல்லாம் தீரும்...! :roll:
ஜோவ்வ் பீஏ என்ன லொள்ளா? நம்மளதும் நம்மட "றோ"வினது கொள்கை என்னெண்டு தெரிந்தும் இப்படி நீர் தமிழருக்கு அதரவா கதைக்கிறது நல்லதுக்கில்லை.. நம்மட கூட்டனிகொள்கை என்னென்பதை திரும்பவும் ஞாபகபடுத்திறன் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை வாழவிட்டாலும் எங்களின் தெய்வங்கள் (இந்தியா & றோ) வாழவிடக்கூடாது என்பது. சப்போஸ் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை அடைந்தாலும் சேது சமுத்திரம் எண்ட ஒரு பொருளை நகர்த்தி தமிழீழத்தில் பிரச்சினைகளை உண்டுபண்ணியே தீரும்.. அதற்க்குத்தானே நம்மளைப்போல ஆட்களை ஒன்று சேர்த்து எங்களுக்கும் இறைச்சி துண்டைப்போட்டு வளர்க்கிறார்கள்... :evil: :oops: :evil:


