06-06-2005, 03:31 PM
நானொண்டும் உங்களுக்கு உபதேசிக்கல அண்ணா. உபதேசிக்கிற அளவுக்கு பூனைக்குட்டிக்கு தகுதியுமில்ல. என்ர கருத்து நாகரிகமில்ல எண்ட சொல்றதுக்கு உங்கட கருத்தில நாகரிகம் இருக்காண்டு முதல்ல யோசியுங்கண்ணா. உங்களுக்கு என்ர கேள்விக்கு பதிலல் எழுதத் தரியேல எண்டு சொல்லுங்கோ. அதவிட்டிட்டு நானெழுதின கருத்து நாகரிகம் இல்லையெண்ட சொல்லாதேங்கோ. முல்ல உங்கட கருத்துகளில இருக்குிற நாகரிகத்த பாருங்கோ. நாகரிகமெண்டாலல் என்னண்ணா? அத சொல்லுங்கோ? உங்கட கருத்தையே யாரும் கருத்தெண்ட மதிக்கிறேல அத ஒரு அலட்டல் எண்டுதானே சொல்லுகினம் :wink:

