06-06-2005, 02:08 PM
kuruvikal Wrote:உங்களுக்குள் உள்ள தெளிவற்ற விடயங்களைத் தெளிவாக்குங்கள்... மற்றவர்களின் கருத்தில் உள்ள தெளிவற்றதைச் சுட்டிக்காட்டுங்கள்...மாறாக மற்றவர்களை கருத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட வகையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றோம்..! நீங்களும் கிருபன்ஸும்... இதை எனிக் கைவிடுவது நல்லது கருத்துக்களுக்கு...! உங்களைப் போல எங்களாலும் விமர்சிக்க முடியும்...ஆனால் அது கருத்துக்கு எந்த விதத்திலும் உதவாது...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி உம்மை அம்பலப்படுத்த எழுதியதுபோதும் என்றே கருதுகிறேன். வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எழுதுபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி எவரையும் வற்புறத்தமுடியாது.
உம்மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் எனக்கில்லை, எனினும் நீர் வைக்கும் பிற்போக்கான கருத்துக்களை மட்டுதான் யாழ் களம் தாங்கிவரவேண்டும் என்று நீர் ஆசைப்பட்டால், இறுதியில் நீர்மட்டுமே இங்கு கருத்தெழுதிக் கொண்டிருப்பீர்.
பி.கு. எனது பாவனைப்பெயரில் உள்ள "s" எனது initial (kiruban + s).
நான் ஆங்கிலமோகத்தில் ஸ் இல் பெயர் முடியவேண்டும் என்று இதை எடுக்கவில்லை. சொல்லப்போனால் எனது பாவனைப்பெயர்தான் எனது வேலையிடப் பாவனைப் பெயரும். வேலையிடத்தில் வந்ததை அப்படியே பாவிக்கிறேன். முகமூடிக்குள் ஒளித்திருந்து எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை.
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 