06-06-2005, 11:52 AM
Quote:அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா?குறித்துக் கொள்ளுங்கள்! ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தார்களாம்.
முதலில் பெண்களுக்கும் இச் சமூகத்தில் உரிமை இருக்கிறது என்று ஆண்கள் கருதுகின்ற ஆகவே அவர்களுக்கு சம உரிமை கொடுக்கின்ற அதிகாரத்தை ஆண்களுக்கு யார் கொடுத்தார்?
..

