06-06-2005, 10:01 AM
அடுத்த பாடல்.....
நெஞ்சில் ஒருதுளி இடமில்லையா
நீயே வழங்கிட மனமில்லையா
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா
உரிமை எனக்கில்லையா
நெஞ்சில் ஒருதுளி இடமில்லையா
நீயே வழங்கிட மனமில்லையா
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா
உரிமை எனக்கில்லையா
----------

