06-06-2005, 09:52 AM
<img src='http://img206.echo.cx/img206/530/kurukezuthupoodi140be.png' border='0' alt='user posted image'>
<b>இடமிருந்து வலம்</b>
1.வடக்கு கிழக்கு மாகாண புதிய ஆளுநர்
4.வரைவதற்குப் பயன்படுவது குழம்பியுள்ளது
5.குற்றம்
6.சரஸ்வதிக்குப் பிடித்தது திரும்பியுள்ளது
7.மனைவியை இழந்தவன்
9.கபம் என்றும் சொல்வர்
11.நிறம் குழம்பியுள்ளது
14.விலையுயர்ந்த துணிவகை திரும்பியுள்ளது
15.வேட்டையாடுபவன்
<b>மேலிருந்து கீழ்</b>
1.ஆணி அடிக்கப்பயன்படுவது திரும்பியுள்ளது
2.அறுபத்து மோவர் வரலாற்று நூல்
3.ஐந்து உலக நாடுகள் கொண்டுள்ள ஐ. நா. வின் சிறப்பு அதிகாரம் திரும்பியுள்ளது
8.காற்று ஒத்தசொல்
10.உயிரை வாங்குபவன்
12.கயிறு குழம்பியுள்ளது
13.மாம்பிஞ்சு.
<b>இடமிருந்து வலம்</b>
1.வடக்கு கிழக்கு மாகாண புதிய ஆளுநர்
4.வரைவதற்குப் பயன்படுவது குழம்பியுள்ளது
5.குற்றம்
6.சரஸ்வதிக்குப் பிடித்தது திரும்பியுள்ளது
7.மனைவியை இழந்தவன்
9.கபம் என்றும் சொல்வர்
11.நிறம் குழம்பியுள்ளது
14.விலையுயர்ந்த துணிவகை திரும்பியுள்ளது
15.வேட்டையாடுபவன்
<b>மேலிருந்து கீழ்</b>
1.ஆணி அடிக்கப்பயன்படுவது திரும்பியுள்ளது
2.அறுபத்து மோவர் வரலாற்று நூல்
3.ஐந்து உலக நாடுகள் கொண்டுள்ள ஐ. நா. வின் சிறப்பு அதிகாரம் திரும்பியுள்ளது
8.காற்று ஒத்தசொல்
10.உயிரை வாங்குபவன்
12.கயிறு குழம்பியுள்ளது
13.மாம்பிஞ்சு.
----------

