06-06-2005, 09:41 AM
Kalai Wrote:அடுத்தபாடல்......
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
படம் சூரியவம்சம்
----------

