06-06-2005, 08:42 AM
Quote:உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள் என்ன கேள்விக்கு நாங்கள் பதிலளிக்க வில்லை? எமது விளக்கங்களை எடுத்துக்காட்டுக்களை புரிந்து கொள்ள முடியாத உங்களையும் உங்களுடன் இங்கு பெண்ணிலைவாதம் பேசும் ஆண்களையும் என்ன வென்று சொல்ல....யாதார்த்தம் எதுவோ அதை தான் எம்மால் சொல்ல முடியும்..
இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.
நாங்கள் யாருக்கும் விபச்சாரி பட்டம் பகாடுக்கவில்லை ஆனால் நீங்கள் கேட்கும் அல்லது நீங்கள் சொல்லும் பெண்ணடிமை என்பது. பாலியல் நடத்தைகளை தான் என்றால்....??? அந்நதப்பட்டம் தானாகவே சம்பந்தப்பட்டவர்களை அணைத்துக்கொள்ளும்.....
அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக:கு எமது விளக்கங்களும் எடுத்துக்காட்டுக்களும் செவிடன் காதில் ஊதிய சங்கே!
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

