06-06-2005, 03:01 AM
Jude Wrote:stalin Wrote:MULTIPLE ORGASAM பத்தி WESTERn பெண்கள் தேடும் இன்றைய காலகட்டத்தில் EASTERN பெண்கள் ஒரு ORGASAM பெறுவதற்கு கூட ஆண்களுடன் மனம் திறந்து செயல்படமுடியாமல்இருக்கிறார்கள் என்பது துர்பார்க்கிய நிலமை----------------------------------------------------ஸ்ராலின்
உண்மையில், இந்த பாலியல் உன்னத அனுபவத்தை ஒரு பெண் அனுபவிப்பதற்கு, கணவனுக்கும் மனைவிக்கும், எவ்வளவு உடற்கூற்றியல், உடற்செயற்பாட்டியல் அறிவு தேவை என்று குருவிகள் அறிந்தால் (நிச்சயமாக குருவிகளுக்கு இந்த அறிவு இல்லை என்பதற்கு அவரது கனவில் சுயஇன்பம் பற்றிய கருத்தே ஆதாரம்) ஆச்சயரியப்பட்டு போவார்.
யூட் சமூகம் என்பது முற்று முழுதாக மருத்துவர்களையும் உயிரியலாளர்களையும் கொண்டதல்ல... ஒரு மருத்துவ மாண்வன் அல்லது ஒரு உயிரியல் மாணவன் கூட சமூகத்துக்கு என்று கருத்தெழுதும் போது சமூகத்தில் உள்ள அனைவரும் உணரத்தக்க வடிவில் தான் கருத்துச் சொல்ல வேண்டும்...! அதுதான் நடைமுறை...!
நாம் கையாண்ட உதாரணம் இயற்கையாக சுகதேகி மனிதருக்குள் நடக்கும் ஒரு விடயம்...அதை எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்... அதனை அடிப்படையாகக் கொண்டு கருத்துச் சொல்லும்போது அவர்களுக்கு வரவேண்டிய தெளிவு கிடைக்கும் என்று தெரிர் பார்க்கலாம்...!
நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் புரியாத மொழியிலும் உடற்கூற்றியல் இரசாயனத்தின் அடிப்படையில் எங்களுக்கு இதை விளங்கப்படுத்த முடியும்...அப்போ நீங்கள் எங்கள் பார்வைக்குப் பாமரனாகத் தெரிவீர்கள்..அந்த நிலை வேண்டாம்..நாங்களும் பாமரனோடு பாமரனாக இருந்தே கருத்துப் பகர்கின்றோம்..அதுதான் சமூகத்துக்குச் சிறந்தது...! மேதாவிக் குணம் அவசியமென்றால் காட்ட வேண்டியவர்களுக்குக் காட்டவும் தயார்...! ஆனால் அது சமூகத்துக்குப் பயனளிக்காது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

