06-06-2005, 02:31 AM
stalin Wrote:aswini2005 Wrote:சீர்திருத்தத்துக்கும் புரட்சிரமாக மாற்றத்தை உண்டு பண்ண விரும்பவர்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. குருவிகள் இந்த மனித உரிமை மற்றும் சட்ட அமைப்புகளும் சமுதாயத்திலுள்ள புரையோடிய பிரச்சனைகளும் தீர்த்துவிடுமெனறு நம்புகிறார். பாலியலை அருவருக்கத்தன்மையாக கதைத்துக்கொண்டு மாமிசம் உண்ணும் பிராமணர் போலுள்ளவர்களை தெரியும் ஆகவே உந்த விபச்சாரி பட்டத்தை பற்றி பயப்படவில்லை MULTIPLE ORGASAM பத்தி WESTERn பெண்கள் தேடும் இன்றைய காலகட்டத்தில் EASTERN பெண்கள் ஒரு ORGASAM பெறுவதற்கு கூட ஆண்களுடன் மனம் திறந்து செயல்படமுடியாமல்இருக்கிறார்கள் என்பது துர்பார்க்கிய நிலமை----------------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:SEX என்பது அற்புதமான கலை .யோகம் மூலம் அடைகிற பரவசமான நிலையை SEX மூலமும் அடையமுடியும்.ஆனால் எங்கட சமுதாயத்தி்ல் இனவிருத்தி மட்டுமே அதிகம் பேர் பாவிக்கப்படவேணுமென்று நினைக்கின்றனர். பிராய்ட் என்ற உளவியல் நிபுணரின் கூற்றுப்படி எல்லா உளபிறள்வுக்கு SEXUAL ரீதியான பிரச்சனையே என்று கூறுகிறார் பாலியல் ரீதியான ஒருவெறுமை நிலையினால் எங்கள் தேசத்தில் இருந்த பிரச்சனைகளை அறியவிரும்பின் எஸ் வி பொன்னுத்துரை டானியல் போன்றவர்கள் எழுதிய தீ சடஙகு போன்ற வற்றை பார்த்தால்தெரியும்---ஸ்ராலின்உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.
இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.
(கணணிக்கு காச்சல் அதனால் கருத்து எழுத முடியவில்லை.
மீண்டும் வருவேன் நன்றி - அஸ்வினி சாத்தவீகன்)
உங்களுக்கு கொஞ்சம் என்றாலும் குருவிகளின் கருத்துக்கள் பகரும் வழிமுறையை விளங்க வேண்டும் என்ற ஆர்வமிருக்கிறது...அதற்கு முதலில் பாராட்டுக்கள்...!
தேவையற்ற...பிரயோசனமற்ற வெற்றி விடுதலை முழக்கங்களும் பெண்ணியக் கட்டுரைகளும் எதையும் சாதிக்கப் போவதில்லை...சாதிப்பது எல்லாம் உலகில் சட்ட வடிவுருப் பெற்ற அம்சங்களும்... உரிமைகளுமே...! அதை தாண்டுவோர் சட்ட விரோதிகள்...!
உங்கள் பெண்களுக்கு சிங்கிள் பாலியல் உச்சநிலை வேண்டுமா இல்லை மல்ரிபிள் பாலியல் உச்ச நிலை வேண்டுமா என்பதை வெறும் கட்டுரைகள் இல்ல பெண்ணிய விடுதலைக் கோசம் தீர்மானிக்க முடியாது...! இதுதான் பெண்ணியம் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லுறது... பெண்களின் பாலியல் வக்கிரத்தைத் தீர்க்க வழி தேடுதல் பெண்ணியம் என்று....! அதற்குள் ஆயிரம் மழுப்பல்கள் அவசியமில்லை...! பெண்ணியம் பேசும் பலரும் பலதார மணம் முடிப்பவர்களாக இருக்கிறார்கள்...அதற்கு விடுதலை சுதந்திரம் என்ற நாமமும் இட்டுக் கொள்கிறார்கள்..! உண்மையில் அது பாலியல் வக்கிர உணர்வைத் தீர்க்கத் தேடும் வழியாகவே பயன்படுத்தப்படுகிறது போல் தெரிகிறது,,,சமூக அடக்கு முறை என்ற பெயரில்...!
ஓகசம் என்பது உடல் உளம் சார்ந்து நிகழும் விடயங்கள்... சில பெண்களுக்கு மல்ரிபிள் ஓகசம் வர வாய்ப்பிருக்காது..இல்ல உளத்தளவில் விருப்பம் இருக்காது...அப்படியான பெண்ணிடம் மல்ரிபிள் ஓகசத்தை எப்படி எதிர்பார்ப்பது...! ஒரு ஆண் மல்ரிபிள் ஓகசத்தை பெண்ணிடத்தில் தூண்ட குறித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான உளப் புரிந்துணர்வு அவசியம்...அதைக் கணவன் மனைவி பேசித் தீர்க்கட்டும்...அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அவர்கள்...! மல்ரிபிள் ஓகசம் வேண்டும் என்பதற்காக கணவனை விட்டுக் கள்ளக் கலவிக்கா போகச் சொல்லுகிறீர்கள்...அல்லது டேற்றிங்கா போகச் சொல்லுகிறீர்களா...இல்ல லிவ்விங் ருகெதர் என்று ரெஸ்ட் பண்ணிப் பிடிக்கச் சொல்லுகிறீர்களா...???! அதுதான் பெண்கள் கேட்கும் சுதந்திரம் விடுதலையின் நோக்கமா...???!
இங்கு பலரினதும் கருத்து பாலியல் என்பதே வாழ்க்கை என்பது போல...அது தவறு...! அது குறித்த ஒரு காலத்துக்கான விடயம்...அதையும் கூட மனதால் நெறிப்படுத்தி...பலமான குடும்ப அமைப்பை உருவாக்கி வளமான சமூகத்தைத் தரலாம்...!
மேலே ஒருத்தர் சொன்னார் மேற்குலக சமீக இயக்கவியல் மாற்றத்துக்கு ஏற்ப தமிழர்கள் சமூக பொருளாதார கல்வி வளர்ச்சி பெற்றிருக்கிரார்களாம்... மேற்குலக சமூகவியலாளர்களின் கவலையே குடும்பம் என்ற பலமான அமைப்பு மேற்கில் நிலைக்க முடியாமை....என்பதாக இருக்கிறது...! மேற்குறிப்பிட்ட தமிழ் கல்விமான் மேற்குலகில் இதைத்தானா சமூகவியல் இயக்கத்தினூடு கற்றுக் கொண்டார்... பலமான ஒன்றைப் பலவீனமாக்குவது பற்றி...! இதுதான் பெண்ணியம் என்று விதைப்படுகிறது...! பலமான சமூக விழுமியங்கள் பலவீனமாக்கப்படுகின்றன...! இதன் தாக்கங்களை உணரும் போது நிச்சயம் உங்கள் சந்ததி தமிழர்களாக இருக்க முடியாது...! அதை சம்பந்தப்பட்டவர்கள் இப்பவே தெரிந்து கொள்ளட்டும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

