06-06-2005, 01:26 AM
kuruvikal Wrote:ஆண்களுக்கு மட்டுமா உறைகள் இருக்கு...பெண்களுக்கு இல்லையோ...எது மடமை எண்டதை ஆராய முதல் எதில யதார்த்தம் இருக்கு என்று ஆரோயுங்கோ...! இப்ப யாழ்ப்பாணத்தில விபச்சாரம் பல்கலைக்கழகம் வரை வந்ததுக்கு சாட்சிகள் தந்திருக்கு உதயன் பத்திரிகை...புலிகள் காலத்தில் அங்க விபச்சாரம் எண்டது அறியமுடியாத அம்சமாக இருந்தது...!
அதுபோக எயிட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களும் விபச்சாரமும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு....! இதை இல்லை என்று சொல்லும் முதல் மனிதர் உலகில் நீங்க ஒருவர்தான்...! இப்படியான உங்கள் மேதாவித்தனத்தை நம்பித்தான் தறிகெட்டுச் சீரழிய விளையும் பெண்களுக்கு ஆதரவளிக்க வந்தீர்கள் போலும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி மீண்டும் நான் சொல்லாததை நான் சொன்னதாக எழுதியுள்ளீர். இந்த இழிந்த குணத்தை முதலில் கைவிடும். விபச்சாரம் எயிட்ஸ் பரவலுக்குக் காரணம் இல்லை என்று எங்கு எழுதியுள்ளேன்? தமிழ்கூட படிக்கத் தெரியாத அறிவிலியாக இருக்கவேண்டாம்.
http://www.unaids.org/NetTools/Misc/DocInf.../Q-A_III_en.pdf
இந்த ஐ.நா அறிக்கையில் 17 ஆம் பக்கத்தைப் படிக்கவும். ஆண்கள் ஆணுறை பாவிக்கவேண்டும் என்று பெண்களால் வற்புறுதமுடியாமைக்குக் காரணம் சொல்லப்பட்டிருக்கு. அத்துடன் பெண்ணுறைகளை பாவிக்கத் தூண்டும் முயற்சிகளைப் பற்றியும் சொல்லியிருக்கு. ஆணுறை பாவிக்க விருப்பமில்லா ஆண்கள் எப்படி பெண்ணுறையைப் பாவிக்க அனுமதிப்பார்கள்?
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 