06-06-2005, 12:10 AM
stalin Wrote:SEX என்பது அற்புதமான கலை .யோகம் மூலம் அடைகிற பரவசமான நிலையை SEX மூலமும் அடையமுடியும்.ஆனால் எங்கட சமுதாயத்தி்ல் இனவிருத்தி மட்டுமே அதிகம் பேர் பாவிக்கப்படவேணுமென்று நினைக்கின்றனர். பிராய்ட் என்ற உளவியல் நிபுணரின் கூற்றுப்படி எல்லா உளபிறள்வுக்கு SEXUAL ரீதியான பிரச்சனையே என்று கூறுகிறார் பாலியல் ரீதியான ஒருவெறுமை நிலையினால் எங்கள் தேசத்தில் இருந்த பிரச்சனைகளை அறியவிரும்பின் எஸ் வி பொன்னுத்துரை டானியல் போன்றவர்கள் எழுதிய தீ சடஙகு போன்ற வற்றை பார்த்தால்தெரியும்---ஸ்ராலின்உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.
இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.
(கணணிக்கு காச்சல் அதனால் கருத்து எழுத முடியவில்லை.
மீண்டும் வருவேன் நன்றி - அஸ்வினி சாத்தவீகன்)
:::: . ( - )::::

