06-05-2005, 08:55 PM
வாருங்கள் ஹம்சன், நான் சம்சன். என்னை எல்லோரும் அன்பாக (கோபமாக) சாம்சன் என்று அழைப்பார்கள்.
Quote:சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது.இதுதான் எம் தலைவிதி ஹம்சன். நன்றாக படியுங்கள். எங்களுக்கும் ஓர் காலம் உண்டு. :wink:
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

