06-05-2005, 08:31 PM
kuruvikal Wrote:எயிட்ஸ் தொற்றுக்கு அதிகம் காரணம் பெண்கள் தான்...குறிப்பாக நெறி தவறும் பெண்கள்... ஆண்கள் விபச்சாரம் செய்வதில்லை...பாலியலைத் தொழிலாக்கிப் பிழைப்பதில்லை....! விபச்சாரம் செய்யும் பெண்களே காவிகளாக இருந்து அறியாமையால் அவர்களை நாடும் ஆண்களுக்கு எயிட்சை அதிகம் பரப்பி வருகின்றனர்...! கணவன் இருக்க இன்னொருத்தனோடு கூடுபவளும் விபச்சாரிதான்...!hock:
அப்படியானால் யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதனால்தான் எயிட்ஸ் அதிகரித்துள்ளதாக சொல்ல வருகிறீர்கள். உங்கள் மடமைத்தனத்தை உங்களின் பேரறிவு என்று நீங்களே நினைப்பது ஒருவகையில் நல்லதுதான் பரமார்த்த குருவியே.
ஆண்கள்தான் ஆணுறைகூடப் பாவிக்காமல் (அது ஆணின் பெருமைக்கு இழுக்கல்லவா) பல பெண்களுடன் கூடி பெண்களுக்கு எயிட்ஸைப் பரப்ப்புகின்றனர். அதன்மூலம் பிற ஆண்களுக்கும் பரவச் செய்கின்றனர். பரப்புவோரும், பரவலூகு உள்ளாவோரும், கொஞ்சம் தங்கள் தாழ்வுச்சிக்கலைத் தவிர்த்து ஆணுறை பாவித்தால் பரவுவது குறைக்கப்படும். இதற்காக விபச்சாரத்தை நான் ஆதரிகின்றேன் என்று அர்த்தமல்ல. விபச்சாரத்தை உருவாக்குவதும், விபச்சாரிகளை வைத்து பிழைப்பு நடாத்தும் மாமாக்கள் ஆண்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.
<b> . .</b>


hock: 