06-05-2005, 08:20 PM
யதார்த்தத்திற்கு வெளியில் இருந்து குருவி கீச்சிடுகின்றது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கீச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான், உலகம் (தமிழீழம் உட்பட) தன்பாட்டில் சரியானபாதையில் போகும். இவர்களுக்காக பின்நிற்காது.
மகளிர் விவகார அமைச்சுக்கள் சிறீலங்கா, இந்தியா, ஏன் பிரித்தானியாவில் கூட உள்ளன. அதுபோல் ஆண்கள் விவகார அமைச்சுக்கள் எந்த நாட்டிலாவது உள்ளனவா?
தமிழீழத்திலும் சரி, புலத்திலும் சரி தமிழ் பெண்கள் முன்னேறிக் கொண்டுவருகிறார்கள். இது போராட்டத்தால் விரைவாக்கப்பட்டு வருகின்றது. இதனை பொறுக்கமுடியாதவர்கள் புலம்பி எதையும் தடுக்கமுடியாது. நிலவைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றதுதான் இவர்களின் கீச்சிடலும்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கீச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான், உலகம் (தமிழீழம் உட்பட) தன்பாட்டில் சரியானபாதையில் போகும். இவர்களுக்காக பின்நிற்காது.

<b> . .</b>