06-05-2005, 07:31 PM
Quote:நான் கணினித்துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன்நல்லாக படியுங்கள்! இங்க ஒராள் இருக்கா அடிக்கடி தன்ட கணனிக்கு வேலைகொடுத்து மக்கர் பண்ணிடுவா, பிறகு உதவி..உதவி.. என்று வருமா, எங்கட மண்டைய குழப்பிடுவா, நீங்களாவது நல்ல படிச்சு உதவி செய்ய தயாரகிவிடுங்கள்!

