06-05-2005, 06:20 PM
உங்கட ஆணாதிக்கம் பெண்ணடிமை போன்ற அர்த்தமற்ற பதப்பிரயோகங்களையும் அவற்றுக்கான கண்மூடித்தன விளக்கங்களையும் நாங்கள் என்றுமே ஏற்கத் தயாரில்லை... மனிதன் என்ற வகையில் எல்லாருக்கும் எல்லா அடிப்படை உரிமைகளுக்கும் இருக்கு... அவரவர் பிரச்சனைகளைத் தீர்க்க வழிமுறைகள் இருக்கு...பெண் உரிமை மறுக்கப்பட்டால்..அந்த இடத்தில் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதுதான் அர்த்தம்...இதை அம்னஸ்ரி இன்ரநஷனலும் தெளிவாகச் சொல்லி இருக்கிறது...அதேபோல் ஆண்களுக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்படினும் அதுதான் நிலை...! அந்த அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வை புரிந்துணர்வின் பால் எட்டுங்கள்...சும்மா ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி மனிதப் பிரிவினைகளை வளர்க்காமல்...!
எனவே ஆணாதிக்கம் பெண்ணடிமை போன்ற மயக்கம் தரும் சொற்பிரயோகங்கள் எனியும் அவசியமில்லை...அதைப் பொழுது போக்கிற்காக நீங்கள் தாரளமாகப் பேசுங்கள்...அது உங்கள் பொழுதுபோக்கு விருப்பம்...ஆனால் ஒன்று அவை சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணப் போறதில்லை...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>