06-05-2005, 06:03 PM
kuruvikal Wrote:நிதர்சன் யூட்டும் சரி கிருபன்ஸும் சரி...மேற்குலக பாலியல் சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவைதான் பாலியல் சுதந்திரம் அதுதான் பெண்கள் தேடும் முக்கிய சமூக விடுதலை என்பது போல கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!எனக்காக நீங்கள் சிந்திக்கவேண்டாம், பரமார்த்த குருவியே. நீர் முதலில் நான் இணைத்த கட்டுரையை தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்.
அதைத்தடுப்பது அல்லது நாகரிக வாழ்வை வலியுறுத்திறது அடிமைத்தனம் என்பதாகவே காட்ட முயல்கிறார்கள்...! அவர்களுக்குத் தேவை அது போல...! ஆனால் மனிதனுக்கு அவை அவசியம் என்றில்லை...!
நான் ஒன்றும் நாய்கள் போல மனிதரும் புணர்ந்துகொண்டு திரியவேண்டும் என்றும் சொல்லவில்லை. அதுதான் பெண்விடுதலை என்றும் சொல்லவில்லை. அரைகுறையாக விளங்கி மற்றவர்களின் கருத்தை திரிபுபடுத்துவது குருவிக்கு கைவந்த கலை.
பாலியல் ரீதியாக பெண்ணை ஒடுக்கக்கூட்டது என்று சொல்லுவதை, பெண் எல்லோருடனும் புணரவேண்டும் என்று அர்த்தம் செய்து உமக்கு இருக்கும் கொஞ்ச அறிவையும் நீரே இழிவுசெய்யாமல் இருந்தால் நல்லது.
<b> . .</b>

