06-05-2005, 05:55 PM
kuruvikal Wrote:ஒன்றைக் கவனியுங்கள்...மதம் அது இதென்று இவ்வளவு சொல்லியும் அடங்கியா இருக்குதுகள்...உலகில் எயிட்ஸ் உட்பட பாலியல் நோய்த்தாக்கத்துக்கு அதிகம் உள்ளான தனி ஒரு நாடு பாரத தேசம்...! அதிக சனத்தொகைப் பெருக்கம் உள்ள நாடு அது,,,,! அதுக்க...இதைவிட நாயாய்த்தான் வாழப் போறன் என்றதுகள சுதந்திரமா விடுங்க....அதுகள் தாங்களா அழியுங்கள்....! கவலைப்பட ஏதும் இல்லை...! ஈழமும் அதுக்கு அண்டைதானே... புலிகள் இருந்த போது 5 ஆக இருந்த யாழ் குடாநாட்டு எயிட்ஸ் நோயாளிகள் (அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தோர்) எண்ணிக்கை இன்று இலங்கையில் முன்னணிக்கு வந்திருக்கு...!அப்ப பெண்கள்தான் எயிட்ஸ்காவிகள் என்று சொல்லுகிறீர்கள். நல்லது, யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் பெருக பெண்கள்தான் காரணம். ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.
இவர்களாக் கட்டுப்படேல்லையோ...கட்டுப்படுத்த இயற்கைக் காரணிகள் பலதிருக்கு...கவலையை விடுங்க....! அதுகள் ஏன் என்று கட்டுப்பாடுகளைப் போட்டா...அது தடைகளா உரிமை பறிப்புக்களாத் தெரியுது.... ஒன்றும் மட்டும் உண்மை...உரிமைகள் அதிகமானா உங்களை மரணம் உரித்தாக்க அதிக காலம் எடுக்காது...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 