06-05-2005, 05:34 PM
யூட் உங்களுக்கு என்ன நடந்தது அறிவு கூட்டிட்டுப் போல... கோயில்கள் பார்பர்ணியம் என்கிறீர்கள்..பிறகு அவையே உங்கள் பாலியலையும் கலையாகக் காட்டுகின்றன எங்கிறீர்கள்... எது எப்படியோ வள்ளுவன் ஆகட்டும் சூத்திரமாகட்டும் கணவன் மனைவிக்கான பாலியல் ஒழுக்கம் பற்றியே சொல்கின்றன... கள்ளக் கலவி பற்றிச் சொல்லேல்ல.....! காமத்துப் பாலுக்கு வரமுதல் அறத்துப்பாலில் இல்லறம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டுத்தான் அப்புறம் காமத்துப்பாலில் வள்ளுவர் கணவன் மனைவி...தலைவன் தலைவிக்கு...காமத்துப்பால் போதிக்கிறார்கள்..! கணவன் இருக்க இன்னொருத்தனையோ அல்லது மனைவி இருக்க இன்னொருத்தியையோ கண்டு கூடச் சொல்லவில்லை...! சரியா..அந்த அடிப்படை ஒழுக்கத்தைத்தான் நாங்கள் இங்கே வலியுறுத்துகிறோமே..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

