Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானிய தகவல்கள்
#98
ஐரோப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள பிரான்ஸ் நெதர்லாந்து மக்களின் தீர்ப்பு

ஐரோப்பிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் அவசரமாக உருவாக்கியுள்ள கூட்டணி

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச அரசியல் யாப்பை நிராகரித்ததன் மூலம் பிரான்ஸின் வாக்காளர்கள் ஜனாதிபதி ஜக் சிராக்கையும் கண்டத்தின் அரசியல் உயர் குழாமையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் தேங்கிப் போன பொருளாதாரம்இ தேசிய அடையாளம் போன்றவை குறித்த தமது அச்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை வலுப்படுத்திஇ அதற்கு ஒரு தலைவரையும் வெளிவிவகார அமைச்சரையும் நியமிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பைஇ நிராகரித்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது (நெதர்லாந்தும் பின்னர் நிராகரித்துள்ளது).

ஐரோப்பா சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றது எனப் பிரான்ஸ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த ஜக் சிராக்கும் அவரது சகாக்களும் தவறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் தமது நலன்களுக்காகச் செயற்படுகின்றது என்ற நம்பிக்கை பிரான்ஸ் மக்களிடம் காணப்படாததும் புலனாகியுள்ளது. பிரான்ஸின் மிகவும் பெருமைக்குரிய விடயமாக குறிப்பிடப்படும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் யாப்பு பாதுகாக்க உதவும் என ஜனாதிபதி ஜக் சிராக் குறிப்பிட்டிருந்தார். எனினும் பிரான்ஸின் பெரும்பாலான வாக்காளர்கள் இது குறித்துச் சந்தேகம் கொண்டிருந்தனர்.

பிரசல்ஸில் உள்ள அதிகார வர்க்கம் பிரான்ஸுக்குள் அமெரிக்காவின் சுதந்திர சந்தையைக் கொண்டு வருவதற்கான கருவியாக இதனைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பிரான்ஸ் மக்களிடம் காணப்பட்டது. புதிய அரசியல் யாப்பு பிரான்ஸின் வாழ்க்கை முறையை பலியாக்காது என்ற உறுதிமொழியை அவர்கள் நம்பத் தயாராகவில்லை.

பிரான்ஸின் வாக்காளர்கள் அளித்துள்ள முடிவு அந்த நாட்டின் சாதாரண மக்களுக்கும்இ அரசியல் வர்த்தகஇ ஊடக சமூகத்தினருக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. பிரான்ஸின் அரசியல்இ வர்த்தக சமூகத்தினரும் ஊடகங்களும் இதற்கு (புதிய அரசியல் யாப்புக்கு) பெரும் ஆதரவைத் தெரிவித்து வந்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியலமைப்பு 448 பிரிவுகள் உட்பட பல பக்கங்களை உள்ளடக்கியது. இதன் காரணமாக இதனை சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்வது கடினமான விடயம். மேலும்இ பாரிய வேலை வாய்ப்பின்மை போன்றவற்றால் கடும் கிளர்ச்சி மனப்பான்மையில் இருந்த பிரான்ஸ் மக்கள் இதனைத் தீவிரமாக ஆராயவும் தயாராக இருக்கவில்லை.

ஜனாதிபதி ஜக் சிராக்கின் எதிர்ப்பாளர்கள் 2007 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவரைப் பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதினர். சிராக்இ புதிய அரசியல் யாப்புக்கான மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தனது தனிப்பட்ட கௌரவத்தை பணயம் வைத்திருந்தார். இதில் தோற்கும் பட்சத்தில் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதிப் பதவிக்கும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அற்றுப் போகலாம் என்ற நிலை காணப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் யாப்பை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் மக்களின் அச்சத்தை காரணமாகப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பலவேளைகளில் விவாதங்கள் அரசியல் யாப்பைக் கடந்து இனப்பகைமை குறித்ததாகக் காணப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய யாப்பை எதிர்ப்பவர்கள் அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி அமெரிக்காவையும்இ துருக்கியையும்இ குடியேற்றவாசிகளையும் எதிர்ப்பதில் ஆர்வம் காட்டியது. சுதந்திர சந்தையை மையமாக கொண்ட முதலாளித்துவம் இவர்களது கடும் விமர்சனத்துக்குள்ளானது. பிரான்ஸ் தனது வேலை வாய்ப்புகளைக் கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த 10 நாடுகளிடமும் இழக்க வேண்டிவரும் (இந்த 10 கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்கள் மலிவான விலைக்குக் கிடைக்கின்றனர்) என பிரான்ஸ் மக்களிடம் காணப்பட்ட அச்சத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளைஇ பிரான்ஸ் பாரியளவில் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் யாப்பினை நிராகரித்தமை ஐரோப்பாவை மிக மோசமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. நிச்சயமற்ற ஒரு அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. ஐரோப்பாவின் ஒன்றிணைவு முன்னரும் பல தடவைகள் தடுக்கப்பட்டுள்ளது. 1954 இல் ஐரோப்பிய பாதுகாப்புக் குழுவை உருவாக்கி இத்தாலிஇ ஜேர்மனிஇ பிரான்ஸ்இ நெதர்லாந்துஇ லக்ஸம்பேர்க்இ பெல்ஜியம் ஆகிய நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்த நாடுகள்) மத்தியில் நெருங்கிய இராணுவ ஒத்துழைப்பைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பிரான்ஸின் தேசிய பாராளுமன்றம் நிராகரித்திருந்தது.

இதன் பின்னரே ஐரோப்பிய தலைவர்கள் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய பொருளாதாரக் குழுவை (1957) உருவாக்கினர். மீண்டும் ஒரு பொதுவான பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கு 40 ஆண்டுகள் எடுத்தது. 1965 இல் குறிப்பிட்ட பொருளாதாரக் குழுவில் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தீர்மானங்கள் எடுக்கும் முறையைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்த போது பிரான்ஸ் இதனை எதிர்த்தது.

1992 இல் டென்மார்க் வாக்காளர்கள் மட்ரிச் ஒப்பந்தத்தை நிராகரித்தனர். ஐரோப்பிய குழுவை ஐரோப்பிய ஒன்றியமாக மாற்றுவதே மட்ரிச் உடன்படிக்கையின் நோக்கம் என்பது முக்கியமானது. எனினும்இ 1993 இல் நடைபெற்ற இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பில் டென்மார்க் மக்கள் இதனை ஏற்றுக் கொண்டனர். யூரோஇ ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கை குடிவரவு மற்றும் அரசியல் தஞ்சம் ஆகியவை தொடர்பாக டென்மார்க் சில சலுகைகளைப் பெற்றது.

1990 இல் மாட்டுத் தீவன நோயைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனின் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேயர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதில்லை என்ற கொள்கையைக் கடைப் பிடித்தார். இதற்கு ஒரு வருடத்துக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

2001 இல் அயர்லாந்து வாக்காளர்கள் நைஸ் உடன்படிக்கையை நிராகரித்தனர். எனினும் தொடர்ச்சியாக இரண்டு நாடுகள் ஒரு வாரத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உத்தேச யாப்பை நிராகரித்துள்ளது. ஐரோப்பிய தலைவர்கள் இதனைக் கைவிட வேண்டி வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பிரான்ஸ்இ நெதர்லாந்து மக்கள் இதனை எதிர்த்தமைக்குத் தமது தேசிய அடையாளங்கள் அழிந்து வருவது குறித்த கவலையும்இ அதிகார வர்க்கம் குறித்த நம்பிக்கையீனமுமே காரணம் எனப் பரவலான கருத்து முன்வைக்கப்படுகின்றது.

பிரான்ஸை தொடர்ந்து நெதர்லாந்தும் நிராகரித்துள்ளமை புதிய யாப்பு குறித்த உத்வேகத்தை குறைக்கக் கூடும். சிலர் இந்தப் புதிய யாப்பினை புதிய உலக ஒழுங்கு முறையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக வரவேற்ற அதேவேளைஇ பலர் தமது கலாசார அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகப் பார்த்தனர்.

நெதர்லாந்துப் பிரதமர் பால்கென்னென்டே அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் புதிய இடைவெளி தோன்றியுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஐரோப்பா என்ற எண்ணக்கரு அரசியல்வாதிகளுக்கானதாகக் காணப்பட்டதுஇ நெதர்லாந்து மக்களுக்கானதாக அது இருக்கவில்லை. இது மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தின் தனித்துவ அடையாளங்கள்இ நிதி விடயங்கள் வேகமாக மாறி வருவது பற்றிய கவலையுள்ளது. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை நிராகரித்தமை அவர்களது உள்முக சிந்தனையை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய இணைப்புஇ வீழ்ந்து வரும் பொருளாதாரம்இ இஸ்லாமிய தீவிரவாத அச்சம் போன்றவற்றுடன் போராடுகின்றனர் என சுட்டிக் காட்டப்படுகின்றது.

நெதர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியம் குறித்துஇ நடைபெற்ற முதல் வாக்கெடுப்பு இது. இதற்கு கிடைத்துள்ள எதிர்ப்பு அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தில் உள்ள நாங்கள் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து செயல் புரிய தயார். எனினும்இ நாங்கள் நெதர்லாந்து ஆட்களாக இருக்க விரும்புகின்றோம். ஐரோப்பிய ஒன்றியம் அரசியல்வாதிகளின் சிந்தனையில் மாத்திரம் இருக்கின்றது. அரசியல்வாதிகள் மக்களைக் கலந்தாலோசிக்காமல் மூடிய கதவுகளுக்கு பின்னால் இதனை உருவாக்கி விட்டார்கள் என நெதர்லாந்தின் சோசலிஸக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதற்கிடையில் இந்த அரசியல் அமைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச அரசியல் யாப்பு சட்ட பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் இறந்து விட்டது என்கிறார் லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய சீர்திருத்தத்துக்கான அமைப்பின் அயர்லாந்து ஆய்வாளர் டானியல் கியோகேன.

வேறு அரசியல் ஆய்வாளர்களும் இதனை ஆதரிக்கின்றனர். இரண்டாவது வாக்கெடுப்புச் சாத்தியமில்லை என அனைவருக்கும் தெரிந்துள்ளது என்கிறார் இன்னொரு ஆய்வாளர். பிரான்ஸ் மக்கள் இதனை நிராகரித்த விதத்தினை (நெதர்லாந்தும்) பார்க்கும் போது அந்த நாடு மீண்டுமொரு முறை முயற்சிக்காது என்பது புலனாகின்றது. குறிப்பாக பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் இது குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த துணிய மாட்டார் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்த இரு நாடுகள் நிராகரித்து விட்ட நிலையில் ஏன் வேறு நாடுகள் இதற்கு துணியப் போகின்றன என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

அரசியல் தலைவர்கள் இது இன்னமும் சாத்தியம் என கருதக் கூடும். ஆகக் குறைந்தது 20 நாடுகளாவது இதனை அங்கீகரித்தால்இ இது அரசியல் யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உத்வேகத்தை உருவாக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். அடுத்த இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் தலைவர்கள் இது குறித்து ஆராயவுள்ளனர். இந்த அரசியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சட்டவழி முறைகளைக் காண்பது மாத்திரம் போதாது. ஐரோப்பாவின் பாதை குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கும் என சுட்டிக் காட்டப்படுகின்றது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஜக்ஸ் ட்ரோ ஐரோப்பாவின் செல்திசை குறித்து ஆழமான கேள்விகளை பிரான்ஸும்இ நெதர்லாந்தும் எழுப்பியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். பல அரசியல் அமைப்பு நிபுணர்களுககு ஒன்றிணைந்த ஐரோப்பா பலமுறை உலகின் தூணாகவும்இ அமெரிக்காவை எதிர்த்து நிற்க கூடியதாகவும் விளங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதும் உண்மை. இந்த இலக்கு தற்போதைக்கு சாத்தியமில்லாததாகத் தோன்றுகின்றது
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
நன்றி: தினக்குரல்
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-20-2005, 04:45 PM
[No subject] - by Mathan - 01-20-2005, 05:11 PM
[No subject] - by Mathan - 01-20-2005, 05:13 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 05:21 PM
[No subject] - by tamilini - 01-20-2005, 05:23 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 05:31 PM
[No subject] - by Mathan - 01-20-2005, 05:34 PM
[No subject] - by Mathan - 01-20-2005, 05:39 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 05:48 PM
[No subject] - by shiyam - 01-20-2005, 06:04 PM
[No subject] - by Mathan - 01-20-2005, 06:16 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 06:44 PM
[No subject] - by Mathan - 01-20-2005, 07:40 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 08:21 PM
[No subject] - by Kishaan - 01-21-2005, 12:30 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 01:35 AM
[No subject] - by kirubans - 01-21-2005, 01:46 AM
[No subject] - by kuruvikal - 01-21-2005, 02:12 AM
[No subject] - by Mathan - 01-28-2005, 06:13 AM
[No subject] - by Mathan - 04-06-2005, 02:14 AM
[No subject] - by Mathan - 04-26-2005, 12:00 AM
[No subject] - by நேசன் - 04-26-2005, 12:18 AM
[No subject] - by இராவணன் - 04-26-2005, 01:04 AM
[No subject] - by Mathan - 04-26-2005, 02:44 AM
[No subject] - by Mathan - 04-29-2005, 12:21 PM
[No subject] - by Mathan - 05-02-2005, 03:12 PM
[No subject] - by இளைஞன் - 05-02-2005, 07:43 PM
[No subject] - by sinnappu - 05-03-2005, 10:02 AM
[No subject] - by sinnappu - 05-03-2005, 10:04 AM
[No subject] - by tamilini - 05-03-2005, 12:19 PM
[No subject] - by Niththila - 05-03-2005, 12:42 PM
[No subject] - by stalin - 05-03-2005, 01:44 PM
[No subject] - by manimaran - 05-03-2005, 01:54 PM
[No subject] - by sinnappu - 05-03-2005, 02:13 PM
[No subject] - by vasisutha - 05-03-2005, 05:15 PM
[No subject] - by Mathan - 05-03-2005, 05:22 PM
[No subject] - by tamilini - 05-03-2005, 05:25 PM
[No subject] - by vasisutha - 05-03-2005, 05:35 PM
[No subject] - by stalin - 05-03-2005, 07:22 PM
[No subject] - by tamilini - 05-03-2005, 07:38 PM
[No subject] - by tamilini - 05-03-2005, 07:39 PM
[No subject] - by sinnappu - 05-04-2005, 01:38 AM
[No subject] - by Mathan - 05-04-2005, 02:19 AM
[No subject] - by Mathan - 05-04-2005, 02:46 AM
[No subject] - by Mathan - 05-05-2005, 02:53 AM
[No subject] - by Mathan - 05-06-2005, 01:52 AM
[No subject] - by MEERA - 05-06-2005, 06:01 AM
[No subject] - by tamilini - 05-06-2005, 11:30 AM
[No subject] - by Mathan - 05-06-2005, 11:46 AM
[No subject] - by Danklas - 05-06-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 05-06-2005, 03:40 PM
[No subject] - by MEERA - 05-06-2005, 06:02 PM
[No subject] - by tamilini - 05-06-2005, 07:31 PM
[No subject] - by MEERA - 05-06-2005, 07:51 PM
[No subject] - by tamilini - 05-06-2005, 08:08 PM
[No subject] - by kuruvikal - 05-07-2005, 11:33 AM
[No subject] - by kavithan - 05-07-2005, 02:01 PM
[No subject] - by அசோகன் - 05-07-2005, 02:11 PM
[No subject] - by Mathan - 05-07-2005, 02:11 PM
[No subject] - by Mathan - 05-07-2005, 02:18 PM
[No subject] - by MEERA - 05-07-2005, 02:52 PM
[No subject] - by kavithan - 05-07-2005, 04:24 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 12:19 PM
[No subject] - by Vasampu - 05-08-2005, 03:10 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 04:34 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 05:38 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 05:41 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 05:42 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 05:51 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 05:54 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 05:59 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 06:10 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 06:12 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 06:20 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 06:24 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 06:28 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 06:35 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 06:39 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 06:48 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 07:02 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 07:07 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 07:23 PM
[No subject] - by Mathan - 05-08-2005, 07:31 PM
[No subject] - by KULAKADDAN - 05-08-2005, 10:00 PM
[No subject] - by MEERA - 05-08-2005, 10:07 PM
[No subject] - by KULAKADDAN - 05-08-2005, 11:36 PM
[No subject] - by MEERA - 05-09-2005, 12:49 AM
[No subject] - by Mathan - 05-09-2005, 03:10 AM
[No subject] - by Mathan - 05-09-2005, 03:11 AM
[No subject] - by Mathan - 05-11-2005, 04:35 PM
[No subject] - by Mathan - 05-21-2005, 01:19 PM
[No subject] - by tamilini - 05-21-2005, 03:54 PM
[No subject] - by anpagam - 05-21-2005, 04:14 PM
[No subject] - by Mathan - 05-21-2005, 04:18 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:57 AM
[No subject] - by anpagam - 06-05-2005, 02:12 PM
[No subject] - by Mathan - 06-07-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 06-07-2005, 07:01 PM
[No subject] - by Mathan - 06-25-2005, 10:15 AM
[No subject] - by hari - 06-27-2005, 02:50 AM
[No subject] - by Mathan - 06-27-2005, 09:06 AM
[No subject] - by Mathan - 06-27-2005, 10:31 AM
[No subject] - by Mathan - 06-27-2005, 10:47 AM
[No subject] - by வெண்ணிலா - 06-27-2005, 12:30 PM
[No subject] - by SUNDHAL - 06-27-2005, 12:34 PM
[No subject] - by Mathan - 06-28-2005, 02:16 PM
[No subject] - by Mathan - 06-28-2005, 02:29 PM
[No subject] - by kavithan - 06-28-2005, 02:34 PM
[No subject] - by Mathan - 06-28-2005, 02:41 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 03:05 PM
[No subject] - by kuruvikal - 06-30-2005, 03:30 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 06-30-2005, 04:40 PM
[No subject] - by vasisutha - 06-30-2005, 04:42 PM
[No subject] - by kavithan - 07-01-2005, 08:18 PM
[No subject] - by வெண்ணிலா - 07-02-2005, 01:57 AM
[No subject] - by அருவி - 07-02-2005, 06:36 AM
[No subject] - by Nilavan - 07-02-2005, 01:32 PM
[No subject] - by kirubans - 07-02-2005, 01:47 PM
[No subject] - by sathiri - 07-02-2005, 01:56 PM
[No subject] - by Mathan - 07-05-2005, 01:38 PM
[No subject] - by Mathan - 07-05-2005, 03:44 PM
[No subject] - by Mathan - 07-06-2005, 01:54 PM
[No subject] - by tamilini - 07-06-2005, 07:42 PM
[No subject] - by Mathan - 07-06-2005, 07:50 PM
[No subject] - by sinnappu - 07-07-2005, 09:31 PM
[No subject] - by Mathan - 07-08-2005, 11:25 AM
[No subject] - by tamilini - 07-08-2005, 12:00 PM
[No subject] - by Mathan - 07-08-2005, 02:19 PM
[No subject] - by shanmuhi - 07-09-2005, 09:12 PM
[No subject] - by vasisutha - 07-14-2005, 10:16 PM
[No subject] - by tamilini - 07-15-2005, 12:51 PM
[No subject] - by tamilini - 07-15-2005, 12:51 PM
[No subject] - by Niththila - 07-15-2005, 01:02 PM
[No subject] - by vasisutha - 07-15-2005, 09:18 PM
[No subject] - by Niththila - 07-15-2005, 10:00 PM
[No subject] - by kavithan - 07-16-2005, 12:07 AM
[No subject] - by tamilini - 07-16-2005, 07:17 AM
[No subject] - by Thala - 07-16-2005, 08:25 AM
[No subject] - by Thala - 07-16-2005, 08:28 AM
[No subject] - by வினித் - 07-16-2005, 02:08 PM
[No subject] - by paandiyan - 07-18-2005, 02:48 AM
[No subject] - by kavithan - 07-18-2005, 04:44 AM
[No subject] - by tamilini - 07-18-2005, 09:29 AM
[No subject] - by Niththila - 07-18-2005, 09:47 AM
[No subject] - by vasisutha - 07-18-2005, 09:51 AM
[No subject] - by Niththila - 07-18-2005, 09:54 AM
[No subject] - by vasisutha - 07-18-2005, 11:05 AM
[No subject] - by Mathan - 07-18-2005, 03:47 PM
[No subject] - by Mathan - 07-20-2005, 02:08 PM
[No subject] - by Mathan - 07-20-2005, 02:39 PM
[No subject] - by kuruvikal - 07-21-2005, 08:38 AM
[No subject] - by Mathan - 07-23-2005, 03:57 PM
[No subject] - by vasisutha - 07-23-2005, 04:25 PM
[No subject] - by adsharan - 07-23-2005, 06:28 PM
[No subject] - by SUNDHAL - 07-25-2005, 05:27 AM
[No subject] - by Mathan - 07-25-2005, 06:03 PM
[No subject] - by AJeevan - 08-11-2005, 07:13 PM
[No subject] - by Mathan - 08-12-2005, 09:03 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 09:56 PM
[No subject] - by AJeevan - 08-16-2005, 02:30 PM
[No subject] - by AJeevan - 08-17-2005, 07:37 PM
[No subject] - by Mathan - 08-18-2005, 09:21 PM
[No subject] - by AJeevan - 08-18-2005, 09:55 PM
[No subject] - by AJeevan - 08-24-2005, 05:58 PM
[No subject] - by kuruvikal - 08-25-2005, 12:38 PM
[No subject] - by Mathan - 09-02-2005, 03:52 PM
[No subject] - by Mathan - 09-12-2005, 03:01 PM
[No subject] - by AJeevan - 09-12-2005, 04:38 PM
[No subject] - by அருவி - 09-13-2005, 07:48 AM
[No subject] - by sri - 09-13-2005, 09:17 AM
[No subject] - by Mathan - 09-15-2005, 05:38 PM
[No subject] - by Mathan - 09-15-2005, 05:44 PM
[No subject] - by Mathan - 09-15-2005, 06:02 PM
[No subject] - by AJeevan - 09-19-2005, 08:21 PM
[No subject] - by AJeevan - 09-22-2005, 08:50 PM
[No subject] - by Sol Azhahan - 10-12-2005, 02:57 PM
[No subject] - by inthirajith - 10-12-2005, 08:06 PM
[No subject] - by கறுணா - 10-12-2005, 08:09 PM
லொள்ளு - by vasisutha - 10-19-2005, 03:47 PM
[No subject] - by MEERA - 10-19-2005, 04:34 PM
Re: லொள்ளு - by Mathan - 10-19-2005, 05:34 PM
[No subject] - by SUNDHAL - 10-22-2005, 10:50 AM
[No subject] - by kurukaalapoovan - 10-22-2005, 11:24 AM
[No subject] - by adsharan - 10-24-2005, 10:05 AM
[No subject] - by Mathan - 11-02-2005, 10:14 PM
[No subject] - by Mathan - 11-05-2005, 07:57 PM
[No subject] - by shobana - 11-05-2005, 10:16 PM
[No subject] - by ganesh - 01-19-2006, 09:56 PM
[No subject] - by Sukumaran - 01-19-2006, 11:42 PM
[No subject] - by Mathan - 01-20-2006, 01:10 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 07:30 PM
[No subject] - by Danklas - 01-27-2006, 07:43 PM
[No subject] - by kuruvikal - 01-27-2006, 09:53 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 10:16 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 10:19 PM
[No subject] - by Mathuran - 01-27-2006, 10:28 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 10:40 PM
[No subject] - by Mathuran - 01-27-2006, 11:25 PM
[No subject] - by ukraj - 01-28-2006, 02:19 AM
[No subject] - by Thala - 01-28-2006, 02:34 AM
[No subject] - by ukraj - 01-28-2006, 02:35 AM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 04:34 AM
[No subject] - by SUNDHAL - 01-30-2006, 07:32 AM
[No subject] - by MUGATHTHAR - 01-30-2006, 07:42 AM
[No subject] - by kuruvikal - 01-30-2006, 10:52 AM
[No subject] - by ஈழமகன் - 02-04-2006, 05:01 PM
[No subject] - by Double - 02-21-2006, 05:56 PM
[No subject] - by Double - 02-21-2006, 10:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)