06-05-2005, 11:34 AM
நிதர்சன் யூட்டும் சரி கிருபன்ஸும் சரி...மேற்குலக பாலியல் சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவைதான் பாலியல் சுதந்திரம் அதுதான் பெண்கள் தேடும் முக்கிய சமூக விடுதலை என்பது போல கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!
அதைத்தடுப்பது அல்லது நாகரிக வாழ்வை வலியுறுத்திறது அடிமைத்தனம் என்பதாகவே காட்ட முயல்கிறார்கள்...! அவர்களுக்குத் தேவை அது போல...! ஆனால் மனிதனுக்கு அவை அவசியம் என்றில்லை...!
அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் மேற்குலகம் சமூகச்சீரழிவுகளால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கு என்பதை..மேற்குலகில் இன்று உழைக்கும் மக்களாய் இருப்பவர்கள்...ஆசியர்கள்...! காரணம் அவர்களின் ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைந்த வாழ்வியல் முறைகள் அவர்களின் உழைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதால்...! அமெரிக்கா சரி ஐரோப்பா சரி கனடா சரி அவுஸ்திரேலியா சரி...குடியேற்றக்காரர்களின் உழைப்பில் அதிகம் தங்கி இருக்கின்றன...! இந்த நிலை எங்கள் தேசத்தில் இல்லை....! உண்மையில் அது அவர்களின் பலவீனமான நிலை...அதையே பலமாக்கி அவர்கள் எங்களை எங்கள் தாயகங்களில் ஏழைகளால வைத்திருந்து தங்களை உயர்வாகக் காட்டி ஆசை காட்டி தங்கள் அடிமைகளாக்கி வைத்து தங்கள் அநாகரிகங்களை சுதந்திரமாகக் காட்டி மயங்க வைத்திருக்கிறார்கள்... கூலிக்காக...தங்கள் தேவைக்காக...அவர்களுக்குத் தெரியும் மனிதனை எப்படி மிருக்கமாக்குவதென்று...அதற்கு இவர்கள் துணை போகின்றார்கள்...எங்களை நிரந்தர வாழ்வியல் அடிமைகளாக்க....! :oops: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>