06-05-2005, 11:13 AM
Quote:மனைவியோடு வாழ சந்தர்ப்பம் இல்லாதவர்கள் கலியாணம் முடிக்கக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும்.
அதே சட்டத்தை மற்றப்பக்கமும் சோர்ததே கொண்டு வாங்கோ ஏனென்றால் கலியாணம் செய்தும் பல ஆண்கள் அதே நிலையிலும் கேவலமாய் இருக்கினம்
Quote:'வெளிநாட்டுக்கு கூப்பிடுகிறேன் ஸ்பொன்சர் பண்ணுகிறேன்' என்பவர்கள் பற்றி அரசு தெளிவாக ஆராய்ந்து தான் திருமணங்களை அனுமதிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் கூப்பிடாவிட்டால், மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அவரை சட்டப்படி நாடுகடத்தி மனைவியுடன் வாழ நிர்ப்பந்திக்க வேண்டும்.
அத விட முக்கிய விடையம் காசுக்காக தாய் நாட்டிலிருந்து ஆண்களை வெளிநாடு கூப்பிடுவதற்காய் தாயகத்தில் பதிவுத்திருமணம் செய்யும் பெண்களையும்..புகலிடத்தில் நிரந்ரவதிவுரிமை பெறுவதற்காய் செய்யப்படும் திருமணங்களுக்கு காரணமான பெண்களை விசாரனைகள் இன்றி நாடு கடத்த வேண்டும்
Quote:வயது வந்தவர்களுக்கு பாலியல் கல்வி, சுயஇன்பம் அனுபவிப்பது உட்பட, கட்டாய கல்வியாக கற்று கொடுக்கப்பட வேண்டும்.
பாலியல் படங்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், வயது வந்தவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெண்களே நடத்தும் நிறுவனங்கள் மூலம், அந்தரங்கமாக விற்பனை செய்ய வசதிகள் இருக்க வேண்டும்.
ஏன் அத விட எல்லாத்தையும் செய்தும் காட்டலாமே!............
(இதற்க்கு பதிலளிக்க முற்பட்டவேளை என்னையறியமலே பல சபையில் சேர்க்கப்பட முடியாத வார்த்தைகள் வந்ததால் முழுமையாக பதிலளிக்கவில்லை)
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

