06-05-2005, 10:47 AM
Quote:இவற்றை எல்லாம் செய்ய, "ஆ ஊ எங்கள் கலாச்சாரம் என்னாவது?" என்று ஊளையிடுவோர் தடையாக இருந்தால், அங்கே "கம்பி நீட்டுவது", "வேலி பாய்வது" எல்லாம் கடைசியாக கலாச்சாரமாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சூ.... என்ன கலாச்சாரம் அது இதுவென்று கதைக்கிறீங்க... தமிழ் பெண்களின் சுதந்திரத்துக்கு தடை தமிழர் கலாச்சாரம்... பிறகு அதுக்க எங்க தமிழ் கலாச்சாரத்தை பெண்கள் மதிக்கிறது....வேலி பாயவேணும்....கம்பி நீட்டலாம்.... கணவனிருக்கு மற்றவர்களுடன்*********** இருக்கலாம்.....இதெல்லாத்தையும் தமிழர் கலாச்சாரம் தடுக்கிறது. ஆத மட்டுமில்ல ....ஆண்கள் பலருக்கும் எங்களது கலாச்சாரம் பிடிக்காது காரணம் ஏக பத்தினி விரதன் என்ற உன்னதம் எங்கட கலாச்சாரத்தில தானே இருக்கு.. அப்படி இருக்கிறதால தான் எயிற்ஸ் போன்ற நொய்கள் கூட வரவில்லை.......
_______________________________________________________
தனி ஒருவனின் அல்லது ஒருத்தியின் காம ஆசைக்காக கலாச்சாரம் சீரழிக்கப்படுமாயின் அதற்க்கு பெயர் வேறு********* உண்மைப்பிரச்சினைகளை ஆரயாமல் விபச்சாரிகளுக்கும்..... விலை மாதர்களுக்கும் வக்கலாத்துக்கு வந்திருக்கும் உங்கள் அறியமைக்காக வருந்த கிறேன்.. கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது மனைவி வேறொருவனுடன் போகலாம் என்று வாதாடும் உங்களிடம் ஒரு கேள்வி!... உங்கள் மனைவி தாயகத்தில் இருக்கும் போது நீங்கள் புலத்தில் வெறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை அனுமதிப்பாரா? அல்லது நீங்கள் சொன்னது போன்று அங்கே அவர் தனியக் காய்கிறார் இங்கே நான் தனியக் காய்கிறேன் எனக்கு பணம் அனுப்புகிறார் என் கணவர் ஏன் நான் காய வேண்டும்... அதே போல அவரிடமும் பணமிருக்கே அவரும் காயத்தேவையில்லை என்று முடிவெடுப்பாரா? நீங்கள் ஆபாசப்படம் பார்க்கிறீர்கள் என்றால் எல்லோரும் அப்படியா?
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

