09-27-2003, 12:05 PM
கண்ணதாசன் கவிதையில் தன் வாழ்க்கையையும் காட்டினார். இந்த மேதாவி மற்றவரை துாற்றி தன் அழுக்குகளுக்கு 'சென்ற்' அடிக்கிறார்.
ஊரில் இருந்துதான் கோயில்களுக்கு நிதி சேர்க்க வருகிறார்கள்.. வந்து நின்று 500 யூறோக்கு கீழை வாங்கமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.. இதுவும் உண்மை குருவிகள்.

.