06-05-2005, 10:45 AM
Eelavan Wrote:குருவிகாள் திருமணம் செய்துகொண்டபின் யோகமும் தியானமும் செய்து உலக ஆசைகளைத் துறப்பதற்குப் பதில் ஆண் பெண் இருவரும் திருமணம் செய்யாமலேயே அதனைக் கைக்கொள்ளலாமே.
யூட் உங்கள் வாதம் நன்று தொடருங்கள்.எமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இந்தச் சிந்தனைகள் வேரறுக்கப்படும்வரையில் வேலிபாய்தல் கம்பிநீட்டுதல் நடந்துகொண்டிருக்கும்.நடக்காவிட்டாலும் அற்ப சுகத்துக்காக அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்
யார் சொன்னா யோகமும் தியானமும் செய்தால் உலக ஆசைகள் போயிடும் என்று...! யோகமும் தியானமும் மனதால் உடலையும் உடலால் மனதையும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையே சொல்லுகின்றன...! தறிகெட்டுப் போகாமல் தேவைக்கு ஏற்ப கட்டுப்பாட்டை விலக்கவும் ஏற்கவும் அவை வழிகாட்டுகின்றன...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

