06-05-2005, 10:24 AM
eelapirean Wrote:எமக்கென்று ஒரு நாடு வரும் வரை இப்படியானவற்றை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. :roll:
எந்த நாட்டை என்றாலும் எங்கள் கையில் தாருங்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்...! ஒன்றும் புதிசாச் செய்யத் தேவையில்லை உள்ள சட்டத்தை அமுலாக்கிற விதத்தில அமுலாக்க எல்லாம் அடங்கி நிற்கும்..ஐம்புலனும் அடங்கி நிற்கும்...அப்ப தெரியும் யோகம் துறவுக்குப் பின்னா இல்ல வீட்டில இருக்கவே சாத்தியமா என்று....!
புலிகளின் கையில் நிர்வாகம் இருந்த போது இப்படியான செயல்கள் வெகுவாகக் குறைந்திருந்தன....ஒழுக்கம் தவறியவர்கள் மொட்டையும் தலையுமாய் சந்தியில் நிற்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

