06-05-2005, 09:53 AM
"நான் உன்னை நேசிக்கிறேன்" என்ற கவிதையும் யாழ் கள நண்பர் நிதர்சனுடையது தான். எனக்கு பிடித்திருந்ததால் அதனை சுட்ட கவிதை பகுதியில் இணைத்தேன். என்னுடைய கவிதையாக இருந்தால் அதை சுட்ட கவிதை தலைப்பில் இணைத்திருக்கமாட்டேனே. வாழ்த்துகளுக்கு நன்றி. அவை நிதர்சனை சேரட்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

