06-05-2005, 03:20 AM
kuruvikal Wrote:ஏன் யூட் இதுகளுக்கு அப்பால் தியானம் மன அடக்கம் என்று உள்ள ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் இனங்காட்டினால் நல்லா இருக்குமே...! குறிப்பா மனதை உடலை அடக்கக்கூடிய யோகப்பயிற்சிகள் இருக்கின்றன...அவை பெரிதும் உதவுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவிகள்,
அடக்கி ஒடுக்கி வாழ விரும்புபவர்கள் துறவிகளாகி யோகமும் தியானமும் செய்யலாம். அவர்களை திருமணம் செய்து பெண்களை படலை வாயிலில் நிற்கும் நிலைக்கு கொண்டுவர வேண்டாம் என்று தான் நான் சொல்கிறேன். வெளிநாட்டில் தான் உழைப்பு, வாழ்வு என்றிருப்பவர்கள் வெளிநாட்டில் கலியாணம் செய்து வாழலாம், செய்யாமலும் வாழலாம், அடக்கி ஒடுக்கி துறவியாகவும் வாழலாம்.
ஆனால் அவர்கள் அங்கே போய், குடும்பம் நடத்தப்போகிறேன் பெண் வேண்டும் என்று கேட்டு, பாலியல் அனுபவமற்ற இளம் பெண்ணுக்கு உணர்வேற்றி, உருவேற்றி, விடடு வந்து பிறகு அவள் படலையில் நின்றால், வேலி பாய்ந்தால், அல்லது கமபி நீட்டினால் அவளை குற்றம் சொல்வது தான் ஏமாற்றல், பித்தலாற்றம், சிறை வைப்பதற்குரிய குற்றம்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 