09-27-2003, 09:20 AM
வாரிதி வாரித்தான் இட்டிருக்கின்றார்.
விதிவிலக்குகளை அவர் எடுத்துக்கொள்ளவில்லை. முட்களை எடுத்திருக்கின்றார். மலர்ந்த மலர்களை அவர் மறந்துவிட்டார். இலக்கியவாதிகளும் விமர்சனக்கயவர்களும் இதைத்தானேசெய்துகொள்கின்றார்கள். இதற்கு விதிவிலக்கா கம்பனின் புகழ்பாடி வயிறுவளர்க்கும் இந்த சன்னியாசி.
யாழ்மண்ணில் பிழைப்பு தோற்றபின்பு தலைநகர் தேடிவந்தவர்தானே இவர். சொகுசுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பனித்த ஒரு சுயநலவாதி. குடிப்பது பால். தண்ணீர் இவர் கண்டது இல்லை. பழம் அதுவும் ஆப்பிள் ஆரஞ்ச். இதுதான் இவரது தினசரி உணவு. என்ன மனிதரய்யா ? ஓரு சுண்டு அரிசிக்காய் கையேந்தும் மக்கள் மத்தியில் காலிற்கு மேல் கால்போட்டுக்கொண்டு கம்பன் புகழ்பாடி தன்வயிறு வளர்க்கும் இவர் இதைப்பற்றி கதைத்திருக்ககூடாது. சொன்னதில் அர்த்தம் உண்டு ஆனாலும் சொன்னவரில் தப்பு உண்டு. முதலில் எமது முதுகின் அழுக்கை அகற்றுவோம் பிறகு மற்றவனின் அழுக்கை சுட்டிக்காட்டுவோம். கம்பரின் வாரிசோ கம்பரின் வாலோ யாரோ ! சொல்லமுதல் உங்களை சோதித்துக்கொள்ளுங்கள். புலம்பெயர்ந்தவன்தான் நானும் வயிற்றுப்பிழைப்பிற்காய் தேசத்தின் வெப்பத்தில் வாடிவிடாமல் இன்னுமு; பல பல காரணங்களினால் ஆனாலும் ஒரு நிமிடம் தாயகம் சென்றுவர சந்தர்ப்பம் கிடைத்தால் ஓடிவிடத்துடிக்கின்றேன் ஏன் பாசம். தாய் பாசம். ஊர்ப்பாசம் தாய் மண் பாசம். எவ்வளவுதான் பணம் கொட்டிக்கிடந்தாலும் அந்த மண்ணில் ஒரு தடவை கால்வைக்குமு;போது ஏற்படும் சந்தோசம் எங்குமே கிடைப்பதில்லை. வாழ்ந்து பாரய்ய இந்த புலம்பெயர் மண்ணில் புரிநதுகொள்ளவீர் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஓடும் அந்த ஏக்கங்களை. இனிமேலாவது வார்த்தைகளை அளந்து போடுங்கள். ஆற்றில் போடாவிட்டாலும் எம் ஆழமான மனதில் போடுகின்றீர் என்பதை மறந்துவிடாதீர்கள்
சாந்தி அக்காவின் கவிதை என்னை மிக மிக பாதித்துவிட்டது. நன்றி. எல்லோர் மனதிலும் ஒரு வடு இருக்கின்றுது. அது எவர்க்கும் எளிதில் புரிவதில்லை.
நட்புடன் பரணீதரன்

[b] ?