06-04-2005, 10:08 PM
Quote:பங்கசு கொல்லி, பூடை கொல்லி (விவசாயத்தின் போது விசுறும் மருந்துகள்) கொண்டுள்ள இரசாயனங்களான vinclozolin மற்றும் methoxychlor ஆகியவை பரம்பரைக்குப் பரம்பரை நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தத் தக்க வகையில் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...!பாவம் எலிகள்தான் கிடைச்சிச்சா.. மனிசனில செய்து பாக்கிறது சே மனிதரில செய்து பாக்கிறது பரிசோதனையை. பாவம் எலிகள். :wink: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

