06-04-2005, 06:43 PM
புலிகளின் வான்படை: அமெரிக்காவிடம் சிறிலங்கா புகார்
[சனிக்கிழமை, 4 யூன் 2005, 19:17 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து அமெரிக்காவிடம் சிறீலங்கா புகார் கூறியுள்ளது.
வாசிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா றைசை சந்தித்த சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் வான்படை குறித்து புகார் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கொண்டலீசா றைஸ் அம்மையார், இது குறித்து நாங்கள் அதிகமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.
இதனிடையே சிறிலங்கா ஜனாதிபதியின் இந்திய பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா-சிறிலங்கா கூட்டறிக்கையில் வான்படை குறித்து மறைமுகமாக இந்தியாவும் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.
puthinam