06-04-2005, 06:08 PM
இங்கு ஏதோ மர்மக்கதை நடந்திருப்பது போல் இருக்கின்றது. கள உறவுகள் உணர்ச்சிவசப்படாமல் முடிந்த்வரை வெளிப்படையாக பேசலாம்.
அன்பகம்: களத்தில் பலருக்கும் நீங்கள் சொல்லும் மதிவதனன் தாத்ஸ் போன்ற பழைய உறுப்பினர்களை தெரியாமல் இருக்கலாம், அதனால் நீங்க பழைய கதைகளை சம்பவங்களை இணைத்து பேசும் போது அவர்களுக்கு புரிவதில்லை
அன்பகம்: களத்தில் பலருக்கும் நீங்கள் சொல்லும் மதிவதனன் தாத்ஸ் போன்ற பழைய உறுப்பினர்களை தெரியாமல் இருக்கலாம், அதனால் நீங்க பழைய கதைகளை சம்பவங்களை இணைத்து பேசும் போது அவர்களுக்கு புரிவதில்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>