![]() |
|
சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=4183) |
நாரஹன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு! - hari - 05-31-2005 <b>நாரஹன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!</b> [செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 08:02 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பு நாரஹன்பிட்டியில் இன்று காலை 7.50 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இலக்கானவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேஜர் முத்தாலிப் என தெரிய வருகின்றது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நன்றி புதினம் சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை - Sriramanan - 05-31-2005 மாமனிதர் சிவராமின் படுகொலையுடன் தொடர்பு பட்ட புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஜர் நிசாம் முத்தாலிப் இன்று கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விபரம் சங்கதியில் http://www.sankathi.net/index.php?option=c...d=947&Itemid=41 - adsharan - 05-31-2005 கொழும்பு நாரஹன்பிட்டியில் இன்று காலை 7.50 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இலக்கானவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேஜர் முத்தாலிப் என தெரிய வருகின்றது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை puthinam - Vaanampaadi - 05-31-2005 இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாவது உயர் கட்டளை அதிகாரி மேஜர் முத்தாலிப் சுட்டுக்கொலை. செவ்வாய்கிழமை 31 மே 2005 பிறைசூடி றமணன் ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு நாரஹன்பிட்டிய பகுதியில் இன்று காலை 7.50 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி முத்தாலிப்பை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்து சற்று முன்னர் பலியாகியுள்ளார். மேஜர் முத்தாலிப் இலங்கை இராணுவத்தினரின் மிகப்பெரும் புலனாய்வுத்துறை அதிகாரியாகக் கடமையாற்றியவர். கிழக்கு மாகாணம் உட்பட பல மாவட்டங்களிலும் தொடர் சேவையாற்றியவர்;. வுவுனியாவில் புளொட் மாணிக்கதாசனின் வலதுகரமாகச் செயற்பட்டு பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களின் கொலைகளுக்கும் காரணமாக இருந்தவர். வவுனியாவில் இலக்கத்தகடற்ற வாகனங்கள் வெள்ளைவான் திருவிளையாடல்களைப் பலவருடங்களாக நடாத்தியவர். புளொட் மோகனின் வலது கரமாகவும் செயற்பட்டவர். தமிழ்த்துரோகி கருணாவின் பிரிவற்கு முக்கிய காரணமாகத் தொழிற்பட்டதுடன் கருணாவைக் கிழக்கிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரும் பணியினையும் தனது நண்பரான முன்னைநாள் ஜக்கியதேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியிருந்தவர். இறுதியாக சிவராமின் கொலைக்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகப்பிரதேசத்தில் பல நாசகார வேலைகளைச் செய்து பல தமிழ் மக்கள் பலியாகக் காரணமாகவும் இருந்தவர். கிளாலி கொம்படிப் பாதையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி ஒருவருக்கு இவரால் வைக்கப்பட்ட குண்டு இலக்கு மாறி அப்பாவிப் பொதுமக்கள்மீது வெடித்ததில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அண்மையில் வன்னிக்குள் இராணுவத்தினரின் ஆள ஊடுருவித்தாக்கும் படைப்பிரிவினர் உட்புகுந்திருந்தனர் அவர்களின் நடவடிக்கைக்கான இரண்டாவது அதிகாரியாக இவர் செயற்பட்டவர். இறுதிக்காலத்தில் இலங்கையின் அனைத்துப் பகுதிக்குமான இரகசிய இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரியாகச் செயற்பட்டவர். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் நியூட்டன் காணாமல் போனமைக்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் மேஜர் முத்தாலிப் அதன் எதிரொலியாகவே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்டணம் காணமல் போயுள்ளமையும் மேஜர் முத்தாலிப் கொல்லப்பட்டுள்ளமையும் இலங்கை அரச புலனாய்வுப்பிரிவினுள் வேறு முகவர்கள் உட்புகந்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதேநேரம் இலங்கையின் முக்கிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. அதை நாம் மறுத்திருந்தோம். அந்த செய்தி ஒரு இராணுவ நோக்கில் வெளியிடப்பட்டது என்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமதான காலத்தில் சமதானத்தை நாசாகரம் பண்ணும் இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரின் மிகப்பெரும் தலைகள் தற்போது முக்கிய இலக்குகளாக மாறியுள்ள நிலையில் இதைவிடப்பெரும் தலைகள் தற்போது முக்கிய இலக்குகளாக மாறியுள்ள நிலையில் இதைவிடப்பெரும் தலைகள் இலக்காகலாம் எனவும் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். நிதர்சனம்.கொம் - sinnappu - 05-31-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்கையடாப்பா தப்பிறது என்றைக்காவது ஒரு நாள் மாட்டுப்படத்தானே வேணும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 05-31-2005 அரசன் அன்று கொல்வான் தெய்வம்(தலைவர்) நின்று கொல்லும். - adsharan - 05-31-2005 சிறிலங்கா இராணுவத்தின் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி மேஜர் நிஜாம் முத்தலிப் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார். கொத்தாலவல இராணுவ அகடமிக்கு சென்று கொண்டிருந்த போது பொல்ஹெங்கொடவுக்கு அருகில் கிருலப்பன என்ற இடத்தில் காலை 7.50 மணியளவில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னநாயக்க தெரிவித்தார். puthinam - tamilini - 05-31-2005 hari Wrote:அரசன் அன்று கொல்வான் தெய்வம்(தலைவர்) நின்று கொல்லும். கிருலப்பனை பக்கத்திலை இல்லையா..?? றொம்ப குசி போல அண்ணா.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- anpagam - 05-31-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- hari - 05-31-2005 tamilini Wrote:விடிய காலையில் புதினத்தை பார்த்தால் இந்த இனிப்பு செய்தி வருகிறது! குசி வராமல் என்ன செய்யும்?hari Wrote:அரசன் அன்று கொல்வான் தெய்வம்(தலைவர்) நின்று கொல்லும். - hari - 05-31-2005 புலனாய்வுத்துறையின் கட்டளை அதிகாரி முத்தலிப் சுட்டுக்கொலை!! <img src='http://www.eelampage.com/d/p/top/muthalif20050531.jpg' border='0' alt='user posted image'> [செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 15:12 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையின் கட்டளை அதிகாரி ரி.நிசாம் முத்தலிப் (வயது 39) இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார். இரத்மலானை கொத்தலாவல இராணுவ கல்லூரியில் கடமையாற்றி வந்த முத்தலிப், மெனிங் டவுணிலிருக்கும் தனது வீட்டிலிருந்து இன்று காலை கொத்தலாவெல இராணுவ கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வீதி சமிக்ஞைக்கு அருகில் காலை 7.50 மணிக்கு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரின் பயண விபரங்களை ஏற்கனவே துல்லியமாக அறிந்திருந்த இரு துப்பாக்கித்தாரிகள் அவரின் வாகனம் அந்த இடத்திற்கு வரும் வரை மோட்டார் சைக்கிளில் காத்திருந்து பின் அவரின் வாகனத்தைத் தொடர்ந்து சென்றுள்ளனர். வீதி சமிக்ஞைக்கு அருகே முத்தலிப்பின் வாகனம் மெதுவாக சென்றபோது பின்புறமாக வந்த துப்பாக்கிதாரிகள், வாகன பின் இருக்கையில் அமர்ந்திருந்த முத்தலிப்பின் மீது 10 முதல் 15 வரை துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர். முத்தலிப்பின் தலைக்கே குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முத்தலிப் கொழும்பு அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சத்திர சிகிச்சை செய்ய முயன்ற போதிலும் முத்தலிப் மரணமடைந்து விட்டார். முத்தலிப் சுடப்பட்ட இடத்திற்கு மிக அருகாமையில்தான் பொல்லஹெங்கொட இராணுவ முகாம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிளில் இலக்கம் குறிப்பிடப்படாமல் இருந்துள்ளது. முத்தலிப் படுகொலை தொடர்பான ஆரம்ப விசாரணைகளை கிருலப்பனை பொலிசாரும் கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். 9 மில்லி மீற்றர் துப்பாக்கியே இவரது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் 5.5 ரக துப்பாக்கி ரவைகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் இரகசியப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். திருகோணமலையில் பிறந்த முத்தலிப் இராணுவத்தின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அண்மையிலேயே இவர் கொழும்பிற்கு மாற்றலானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். முத்தலிப்பின் மனைவியும் இராணுவத்தில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிப் பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் ஊடுருவல்கள், வன்னியில் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளின் பிரமுகர்களை படுகொலை செய்தமை போன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இவரின் செயற்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. வவுனியாவில் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது, தமிழ் மக்களை கைது செய்து சித்திரவதை செய்தது போன்றவற்றிலும் இவரது பங்களிப்பு இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட சம்பூர் தாக்குதல், மூதூர் மற்றும் கட்டுநாயக்கா விமானத் தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு வெள்ளவத்தை ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டு பிடிக்கவும் முக்கிய பங்காற்றிய இவர் மிலேனியம் சிற்றி இராணுவ நடவடிக்கைப் பிரிவின் உதவித் தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார். சிறிலங்கா இராணுவத்திற்காக பாரிய சேவையாற்றியதாக கருதப்படுகிற முத்தலிப் சுட்டுக்கொல்லப்பட்டது சிங்கள இராணுவத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. முத்தலிப்பின் படுகொலை குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படாததால் அது குறித்து தாங்கள் கருத்துத் தெரிவிக்க முடியாதென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். puthinam - eelapirean - 05-31-2005 பயிற்சி பெற்ற நாடுகள். - அமரிக்கா பிரித்தானியா இந்தியா கவாய் பங்காளதேசம் ஆகிய நாடுகளில் விசேட உளவுப்பயிற்சி. (அமரிக்க அதிகாரிகளிடம் தங்கப்பதக்கம் பெற்றவா) - Danklas - 05-31-2005 ஜயோ ஜயோ வைச்சிட்டாங்களப்பா ஆப்பு.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஜோவ்வ் சிலவேளை உவங்கள் தேரபுத்த பய படைப்பிள்ளைகள் தான் செய்திருப்பாங்களோ.. இல்லை கொஞ்ச நாளாகவே அவங்கட நடவடிக்கைகள் சரியில்லை ரொம்பத்தான் பயமுறித்தி அறிக்கைகள் விடுறாங்கள் அதுதான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ம்ம் அடுத்தது நானோ சங்கரியோ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ஊமை - 05-31-2005 <img src='http://img58.echo.cx/img58/2294/tnmuthaliffkilling021km.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img58.echo.cx/img58/8155/tnmuthaliffkilling030ea.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img58.echo.cx/img58/1175/tnmuthaliffkilling013yb.jpg' border='0' alt='user posted image'> அவலம் தந்தவனுக்கே இன்று அவலம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இனிய பழிவாங்கல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Danklas - 05-31-2005 ஜோவ்வ் பிறகேனய்யா மோட்டருக்கை தலையவிட்டு பார்க்கிறியள்.. பேசமால் அடுத்த ஆளை பாதுகாக்குற வழிய பாருங்கப்பா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ![]() பாருங்கப்பா நிலைமையை.. புலிகளை சுடக்கையோ பத்திரிகையாளங்களை கொலைசெய்யக்கையோ எங்கயாவது பத்தை காடுகளுக்கை வைச்சு செய்வாங்கள் நம்மட தோழர்கள்.. எங்கைட தோழர்களை நண்பர்களை எங்க எங்கயெல்லாம் வைச்சு குசலம் விசாரிக்கிறாங்கள் அவனுக.. (துணிவோடு சாதாரணமக) இப்பவாவது புரிஞ்சு கொஞ்சம் நிறுத்தபாருங்கப்பா.. இல்லாட்டால் அந்த றோ வால கூட நம்மள காப்பாற்றமுடியாதபா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithaa - 05-31-2005 என்ன கார் பழுதா - sathiri - 05-31-2005 eelapirean Wrote:பயிற்சி பெற்ற நாடுகள். - அமரிக்கா பிரித்தானியா இந்தியா கவாய் பங்காளதேசம் ஆகிய நாடுகளில் விசேட உளவுப்பயிற்சி. (அமரிக்க அதிகாரிகளிடம் தங்கப்பதக்கம் பெற்றவா)அவற்றை தங்கபதக்கத்தாலை கூட ஈயகுண்டை தடுத்து நிறுத்தேலாமை போச்சு அதுசரி இவையென்ன இஞ்சினுக்குள்ளை தேடினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கறுணா - 05-31-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! ஓம் ஈழ்பதீஸ் உண்டியல் நாமக! ரோகரா! கரகர ரோகரா!! கரகரகரகர........... .."In the name of Karuna" .... தீயதைக் காட்டிலும் நல்லதைத் தான் செய்கிறது போலிருக்கிறது!! ..வரிசைக்குப் போகுதுகள்!!....... நன்று! மிகநன்று!! எல்லாம் நல்லாகவே நடக்கின்றது!!! கனக்கச் சொல்லப் போனால் நாகூறு பட்டுவிடும், துத்தூப்...... onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - THAVAM - 05-31-2005 புலி என்றால் என்ன கொக்கா __________________________________________________________ [size=24]'' வினை விதைத்தவன் வினையறுப்பான் '' _________________________________________________________ - sinnappu - 05-31-2005 kavithaa Wrote:என்ன கார் பழுதா கிளிஞ்சுது போ :evil: கார் பழுதில்லைப்பிள்ளை உள்ளுக்கை இருந்தவருக்கு சங்கு ஊதீட்டாங்கள் இன்டைக்கு அம்மானுக்கு நாளைக்கு பால் ஊத்திறாங்கள் þýஸ¡ «øÄ¡ :wink: :wink: :wink: :wink: :wink: :wink: |