06-04-2005, 05:28 PM
cannon Wrote:இந்த ஒட்டுண்ணி "குணபாலன்" கரணவாயை பிரப்பிடமாக கொண்டவன். 91ம் ஆன்டு மட்டும் விடுதலைப் புலிகள் அவைப்பிலிருந்தவன். இவனைப்பற்றி அடுத்தடுத்து வந்த முறைப்பாடுகளால் இயக்கத்திலிருந்து இடைநிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தான். 91ல் ஈழ்ப்போர் மீண்டும் மூள இவன் முகாமிலிருந்து தப்பி தொண்டமானாறு..வலாலாய் ஊடாக பலாலி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து பின் இவன் ஜெயரட்ணம், நிலாப்தீன், ... போன்றவர்களுக்கு கொழும்பிலிருந்து காட்டிக் கொடுக்கத் தொடங்கி, கொழும்பில் பலர் காணாமல் போனதற்கும், பலர் பிடிபட்டு சித்திரவதைகளுக்கு உட்பட்டதற்கும் இவனே பொறுப்பு.
விடுதலைப்புலிகளின் விசாரணையிலிருந்து தப்பி சென்ற குணபாலனை அன்பாக அரவணைத்து சிறிலங்கா உளவுத்துறையினர் தமக்கு தேவையான பெருமளவு தகவல்களை திரட்டி ஆழ ஊடுருவி விடுதலைப்புலிகளின் தளபதிகள் சிலரை அழித்திருக்கின்றனர்.
cannon Wrote:இவனுக்கு முத்தாலிப்புக்கு குடுத்தது மாதிரியில்லாமல், இவனது எஜமான் ஜெயரட்ணத்தை அன்பாக அரவணைத்துச் சென்றதைப் போல
விடுதலைப்புலிகளும் இவ்வாறாக பல முறை தமிழ் முஸ்லிம் சிங்கள சிறிலங்கா அதிகாரிகளை அன்புடன் அரவணைத்து தகவல்களை பெற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சிறிலங்கா விமானநிலைய தாக்குதலும் அதனுள் அடங்கலாம்.
cannon Wrote:கூட்டிச் சென்று அணு அணுவாக ... ..... ... வேண்டும்.
இது முட்டாள்தனமான அறிவு குறைந்த பிற்போக்கான பயனற்ற பழிக்கு பழி வாங்குவதை தவிர வேறு எதுவித பயனுமற்ற செயற்பாடு.
ஈபிடிபி போன்ற அமைப்புகள் கூட இது போன்ற முட்டாள்தனமான முறைகளை விட்டு தமக்கு பயனுள்ள முறைகளை பின்பற்றும் இந்த காலத்தில் விடுதலைப்புலிகளிடம் இவ்வாறான போக்கை எதிர்பார்க்கும் யாழ் கள உறுப்பினர்களை நினைக்கும் போது ....

