![]() |
|
முத்தலிப் கொலை, ஒருவாரத்துக்கு முன் எதிர்வு கூறிய பரபரப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: முத்தலிப் கொலை, ஒருவாரத்துக்கு முன் எதிர்வு கூறிய பரபரப்பு (/showthread.php?tid=4172) |
முத்தலிப் கொலை, ஒருவாரத்துக்கு முன் எதிர்வு கூறிய பரபரப்பு - vasisutha - 06-02-2005 <b>முத்தலிப் படுகொலை ஒருவாரத்துக்கு முன்னர் எதிர்வு கூறிய பரபரப்பு வார இதழ்</b> <b>நன்றி : தமிழ்நாதம்</b> <img src='http://img152.echo.cx/img152/3331/part49bk.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img152.echo.cx/img152/5273/part54fo.jpg' border='0' alt='user posted image'> <b>part 1</b> .................... <img src='http://img152.echo.cx/img152/241/part19fy.jpg' border='0' alt='user posted image'> <b>part 2</b> ..................... <img src='http://img74.echo.cx/img74/1449/part27jo.jpg' border='0' alt='user posted image'> <b>part 3</b> <img src='http://img74.echo.cx/img74/8900/part2a4sk.jpg' border='0' alt='user posted image'> <b>part 4</b> ................. <img src='http://img152.echo.cx/img152/3486/part37ug.jpg' border='0' alt='user posted image'> - vasisutha - 06-02-2005 வேறொரு கோணத்தில் ஒரு திசைதிருப்பும் நோக்கம் இக் கட்டுரையில் இருக்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> . தமிழ்நாதம் குறிப்பிட்ட முன்கூட்டியே எதிர்வு கூறிய கோணம் அல்ல.. இது அதற்கு எதிரான வேறொரு கோணம் :roll: . நமது புத்திசாலி கள உறவுகள் அதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் :wink: . - sinnappu - 06-02-2005 :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: கீழ உள்ள படம் சுரிச் ஏயர்போட் படமல்லவோ :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: <img src='http://img152.echo.cx/img152/3486/part37ug.jpg' border='0' alt='user posted image'> - aswini2005 - 06-02-2005 என்னப்பு குத்தியர் சுவிஸ்வரேக்கை பிக்கப்புக்கு போகேக்கை பாத்திருக்கிறியள் போலை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சொல்லி வையுங்கோ குத்தியருக்கும் அடிக்கடி அயல்நாடு ஓடேக்கை நல்ல படங்கள் எடுபடுமெண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 06-02-2005 vasisutha Wrote:வேறொரு கோணத்தில் ஒரு திசைதிருப்பும் நோக்கம் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு தொடர்ந்து இலங்கையிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கலாம். இப்படி எங்கோ படித்த ஞாபகம் - vasisutha - 06-02-2005 Quote:அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு தொடர்ந்து இலங்கையிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கலாம். அதே தான். - kavithan - 06-02-2005 இனி இலங்கை புலனாய்வு பிரிவு பரபரப்பு படிக்க போகுது.... ஆசிரியர் ரிசீட்டை சொல்லணும் இலங்கையில் $100 க்கு விக்கலாம் என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithaa - 06-03-2005 வணக்கம் கவிதன் நல்ல யோக் இனி இலங்கை புலனாய்வு பிரிவு பரபரப்பு படிக்க போகுது.... ஆசிரியர் ரிசீட்டை சொல்லணும் இலங்கையில் கூ100 க்கு விக்கலாம் என்று.. 8) - killya - 06-04-2005 இவன் குணபால் எப்ப போவான்? எனது நண்பன் இவனால் காலமாணன் - cannon - 06-04-2005 இந்த ஒட்டுண்ணி "குணபாலன்" கரணவாயை பிரப்பிடமாக கொண்டவன். 91ம் ஆன்டு மட்டும் விடுதலைப் புலிகள் அவைப்பிலிருந்தவன். இவனைப்பற்றி அடுத்தடுத்து வந்த முறைப்பாடுகளால் இயக்கத்திலிருந்து இடைநிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தான். 91ல் ஈழ்ப்போர் மீண்டும் மூள இவன் முகாமிலிருந்து தப்பி தொண்டமானாறு..வலாலாய் ஊடாக பலாலி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து பின் இவன் ஜெயரட்ணம், நிலாப்தீன், ... போன்றவர்களுக்கு கொழும்பிலிருந்து காட்டிக் கொடுக்கத் தொடங்கி, கொழும்பில் பலர் காணாமல் போனதற்கும், பலர் பிடிபட்டு சித்திரவதைகளுக்கு உட்பட்டதற்கும் இவனே பொறுப்பு. இவனுக்கு முத்தாலிப்புக்கு குடுத்தது மாதிரியில்லாமல், இவனது எஜமான் ஜெயரட்ணத்தை அன்பாக அரவணைத்துச் சென்றதைப் போல கூட்டிச் சென்று அணு அணுவாக ... ..... ... வேண்டும். - anpagam - 06-04-2005 அன்பாக அரவணைப்பது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போரில்... இன்றும்... அன்றும்... என்றும்... எங்கும்... முக்கியமானது :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 06-04-2005 anpagam Wrote:அன்பாக அரவணைப்பது... <!--emo&நீங்கள் சொல்வதை பார்த்தால் நிலாப்தீனை கண்டால் இறுக்கி அனைத்து உம்மா கொடுக்க சொல்கிறீர்கள் போல் உள்ளது :evil: - anpagam - 06-04-2005 cannon Wrote:........... ......... ........இதற்கான பதிலாக... அது இருக்காதா.. <img src='http://www.cafeduweb.com/forums/Smileys/IPB/wink.gif' border='0' alt='user posted image'> - Jude - 06-04-2005 cannon Wrote:இந்த ஒட்டுண்ணி "குணபாலன்" கரணவாயை பிரப்பிடமாக கொண்டவன். 91ம் ஆன்டு மட்டும் விடுதலைப் புலிகள் அவைப்பிலிருந்தவன். இவனைப்பற்றி அடுத்தடுத்து வந்த முறைப்பாடுகளால் இயக்கத்திலிருந்து இடைநிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தான். 91ல் ஈழ்ப்போர் மீண்டும் மூள இவன் முகாமிலிருந்து தப்பி தொண்டமானாறு..வலாலாய் ஊடாக பலாலி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து பின் இவன் ஜெயரட்ணம், நிலாப்தீன், ... போன்றவர்களுக்கு கொழும்பிலிருந்து காட்டிக் கொடுக்கத் தொடங்கி, கொழும்பில் பலர் காணாமல் போனதற்கும், பலர் பிடிபட்டு சித்திரவதைகளுக்கு உட்பட்டதற்கும் இவனே பொறுப்பு. விடுதலைப்புலிகளின் விசாரணையிலிருந்து தப்பி சென்ற குணபாலனை அன்பாக அரவணைத்து சிறிலங்கா உளவுத்துறையினர் தமக்கு தேவையான பெருமளவு தகவல்களை திரட்டி ஆழ ஊடுருவி விடுதலைப்புலிகளின் தளபதிகள் சிலரை அழித்திருக்கின்றனர். cannon Wrote:இவனுக்கு முத்தாலிப்புக்கு குடுத்தது மாதிரியில்லாமல், இவனது எஜமான் ஜெயரட்ணத்தை அன்பாக அரவணைத்துச் சென்றதைப் போல விடுதலைப்புலிகளும் இவ்வாறாக பல முறை தமிழ் முஸ்லிம் சிங்கள சிறிலங்கா அதிகாரிகளை அன்புடன் அரவணைத்து தகவல்களை பெற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சிறிலங்கா விமானநிலைய தாக்குதலும் அதனுள் அடங்கலாம். cannon Wrote:கூட்டிச் சென்று அணு அணுவாக ... ..... ... வேண்டும். இது முட்டாள்தனமான அறிவு குறைந்த பிற்போக்கான பயனற்ற பழிக்கு பழி வாங்குவதை தவிர வேறு எதுவித பயனுமற்ற செயற்பாடு. ஈபிடிபி போன்ற அமைப்புகள் கூட இது போன்ற முட்டாள்தனமான முறைகளை விட்டு தமக்கு பயனுள்ள முறைகளை பின்பற்றும் இந்த காலத்தில் விடுதலைப்புலிகளிடம் இவ்வாறான போக்கை எதிர்பார்க்கும் யாழ் கள உறுப்பினர்களை நினைக்கும் போது .... - killya - 06-04-2005 அண்ணா JUDE அவர்களே புலிகள் துரோகிகளை தான் ...... இவன் மாதிரி ? ஆட்கள் எல்லாம் அப்பாவி மக்களை அல்லவா...........அதலால் இவனுக்கு எப்போ............. - sathiri - 06-04-2005 hari Wrote:நிலாப்தீனை பற்றி கதையாதையப்பு அவனைகண்டா நானே கட்டி பிடிச்சு உம்மா குடுப்பன் அவ்வளவு ஆசை அவன் அடிச்ச அடி இப்பவும் இருக்க எழும்பேலாம கிடக்கு :twisted:anpagam Wrote:அன்பாக அரவணைப்பது... <!--emo& |