06-04-2005, 04:42 PM
வார்த்தைகளை எல்லோரும் அள்ளி தெளிக்கிறீர்கள்..........
:oops: :?
அன்பகம் எழுதுவது பல எனக்கும் புரிவதில்லை.
ஆனால் இங்கு அன்பகம் சொல்லவருவதன் அர்த்தம் புரிகிற மாதிரி இருந்தது அதை சொல்கிறேன். கொல்லப்பட்டவர் கெட்டவர் அவர்/ அவன் விரோதி.......அனைவரும் சந்தோசப்படுகிறார்கள் என்பது உண்மை. அதை விளம்பரப்படுத்த வேண்டியதில்லை என அன்பகம் கருதுகிறார் போல் உள்ளது. தற்போதைய அமைதி ???ஃ :?: :?: :?:
சூழலில் செய்யப்படும் கொலைகள் யாரால் புரியப்படுகிறன என வெளிப்படுத்தப்படுவது நல்லதல்ல
அதை தான் அவர் வலியுறுத்த முனைகிறார் என நினைக்கிறேன்.
வார்த்தைகளை அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு அள்ளி வீசாதீர்கள் சிந்தியுங்கள்.
தப்பென்றால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>