06-04-2005, 12:30 AM
பெண்களுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றும், பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே காரணமென்றும், ஆண் மீது எந்தவித பழியையும் போட வேண்டுமென்றுதான் குருவியும், நிதர்சனும் சொல்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் எமது சமூகத்தில் இல்லை என்பதும், பெண்களால் புலத்தில் பாதிப்புற்ற சில கதைகளை வைத்து ஒட்டுமொத்தமாக பெண்களையே இழிவு செய்வதும்தான் இங்கு நடக்கின்றது. பிரச்சினை இருக்கின்றது என்பதையே ஒத்துக்கொள்ளாதவர்கள் எப்படித் தீர்வுகளைப் பற்றி அலசப்போகிறார்கள்?
நிலவன் கூறியபடி எமது கலாச்சாரத்தில் உள்ள பிற்போக்குத்தனமான விடயங்களைக் கைவிட்டு, பிற கலாச்சாரங்களில் உள்ள நல்ல விடயங்களை (உதாரணத்திற்கு நேரம் தவறாமை) நாம் பின்பற்ற முனையவேண்டும். மேற்கத்தைய கலாச்சாரத்தை தூக்கி எறிய வேண்டுமென்றால் தமிழர்கள் மேற்கிலிருந்து தாய் நாட்டிற்குப் போகவேண்டும், எனெனினும் எமது நாடு போகும் போக்கில் இம்மாதிரியானவர்களுக்கு அங்கும் இடம் கிடைக்காது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b> . .</b>