09-26-2003, 11:49 PM
[quote=Mullai]<span style='color:#001bff'>சீதையே கொஞ்சம் விழித்திரடி!
[scroll:f3612653c9][size=14]www.freeindia.org</span>
சீதையே கொஞ்சம் விழித்திரடி!
உன்னை நெருப்பில் இறக்கியவன்
தெய்வமாகிப் போனான்!
எடுத்துச் சென்றவனோ
அரக்கனாகிப் போனான்!
நீ மட்டும் என்னவானாய்?
கற்புக்கரசிகளுடன் உன் பெயரும்
இன்னமும் விவாத அரங்கில்!
பொன்னையனும் கன்னையனும்
தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற
தம் பெண்டிரை அடுப்படியில் வேகவிட்டு
இன்னமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். [/color]
எனது கவலையெல்லாம்
உனது பெயரெல்லாம்
இக் காமுகர்களின்
நாவினில் புரண்டு புரண்டு
எச்சிற் படுத்தப்பட்டு
களங்கப் படுவதுதான்.
திருமதி ஜெயந்தி ஜீவா
சுவிஸ்
[size=18]இந்தியாவில் உள்ள பொன்னையனுக்கும் கண்ணையனுக்கும்
தொண்டை தண்ணீர் வற்ற மேடையில் பேசினால்தான்
அவர்கள் வீட்டில் உலை கொதிக்கும் என்ற நிலை..
கணவனே(கோவலனே) மாமாவேலைசெய்து
மனைவியை மாதவித் தொழிலுக்கு அனுப்பும்
ஃபிறீ இந்தியாவில்.. வெக்கையான அடுப்படியை
ஆண்டவன் சன்னதியாக பார்க்கும் பெண்டிர்..
மாதவித் தொழில் செய்வதை விரும்பாத கற்புக்கரசிகள்..
கண்ணகி சீதைகள்.. களங்கமில்லாப் பெண்டிர் பலருமுளர்.
அவர்களைப்பற்றியும் எழுதினால் என்னவாம்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail