09-26-2003, 11:37 PM
Quote:இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம்.சரியாச் சொன்னியள்
கற்பிழந்தவன் கோவலனே
கண்ணகி கற்புடனிருந்தால் என்ன சீதை தீக்குளித்தால் என்ன...நாம் கற்புடனிருப்போம்!!!
பாட்டி இது உங்கட காலத்தில நடத்துற பொழுதுபோக்கு விவாதம்....
இன்றைய இளைஞர் நாம் இவ்வகையான அர்த்தமற்ற பொழுதுபோக்கு விவாதம் புரிவதுமில்லை கேட்பதுமில்லை...

