06-03-2005, 09:10 PM
shobana Wrote:யாழ் இணைய அங்கத்தவர்கள் எல்லோரும் புளொக் வைத்து இருக்கிறாhகளா?? ஆம் என்றால் அவற்றை எங்கு பார்க்கலாம்ஆம், யாழ் இணைய அங்கத்தவர்கள் பலர் புளொக் வைத்திருக்கிறார்கள். அவற்றினை பல இடங்களில் பார்க்க முடியும், உதாரணமாக <b>இதனை அழுத்தினால்</b> யாழில் உள்ள புளோக் அனைத்தையும் பார்க்கலாம்.
நன்றி
வணக்கம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

