Yarl Forum
அன்புடன் அகலிகை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அன்புடன் அகலிகை (/showthread.php?tid=4244)

Pages: 1 2 3 4


அன்புடன் அகலிகை - akalikai - 05-21-2005

யாழ் களம் அறிவு தந்தது ஆண்களுக்கு மட்டும் அல்ல என்போன்ற பெண்களுக்கும் .................

பல நாள் வாசகி இப்போது எழுதவும் துணிந்துவிட்டாள்..

அன்புடன்
அகலிகை


- shobana - 05-21-2005

வாங்கோ என்ன வரும்போதே ஒரு மாதிரி வாறீங்க வாறதை பார்த்தா அப்பிடி தெரியல பொய் பல நாள் நீடிக்காது பாத்து :evil: :evil: :evil:


- Niththila - 05-21-2005

வணக்கம் அகலிகை வாங்கோ...../\.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- akalikai - 05-21-2005

நன்றி நன்றி உங்கள் வரவேற்புக்கு


- Niththila - 05-21-2005

அகலிகை உங்களைப் பற்றி சொல்லுங்களேன் :wink:


- akalikai - 05-21-2005

shobana Wrote:வாங்கோ என்ன வரும்போதே ஒரு மாதிரி வாறீங்க வாறதை பார்த்தா அப்பிடி தெரியல பொய் பல நாள் நீடிக்காது பாத்து :evil: :evil: :evil:

இருண்டவன் கண்களுக்கு மருண்டதெல்லாம் எப்படியோ அப்படிதான் உங்கள் பார்வை உள்ளது ஷோபனா..........


- eelapirean - 05-21-2005

ஓஓஓஓஓஓஓ நீங்கள் தான் இராவணனின் அக்காவா?எதுக்கும் வாங்கோ


- kavithan - 05-21-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வணக்கம்


- KULAKADDAN - 05-21-2005

வணக்கம்


- akalikai - 05-21-2005

Niththila Wrote:அகலிகை உங்களைப் பற்றி சொல்லுங்களேன் :wink:

சொல்ல என்ன இருக்கிறது நித்திலா..

ஏதோ வாழ்க்கை தன் வழி தனி வழி என ஓடிப்போகிறது...


- KULAKADDAN - 05-21-2005

eelapirean Wrote:ஓஓஓஓஓஓஓ நீங்கள் தான் இராவணனின் அக்காவா?எதுக்கும் வாங்கோ
இராவணணின் அக்கா.........அல்ல தங்கை சூர்ப்பனகை.....................


- akalikai - 05-21-2005

வரலாறு தேடதெரியாது எனக்கு

வரும் வரலாறு பற்றி பேசுவோம் இனி


Re: ஆண்களுக்கு அறிவு வர அன்புடன் அகலிகை - anpagam - 05-21-2005

akalikai Wrote:யாழ் களம் அறிவு தந்தது ஆண்களுக்கு மட்டும் அல்ல என்போன்ற பெண்களுக்கும் .................
பல நாள் வாசகி இப்போது எழுதவும் துணிந்துவிட்டாள்..
அன்புடன்
அகலிகை

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்ப நீங்களுள் மாட்டுக்கொண்டீர்கள்... யாழிடம்.... வாசகி தாங்கள் அறியாததா(மை).... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 05-21-2005

வணக்கம் அகலிகை


- eelapirean - 05-21-2005

KULAKADDAN Wrote:
eelapirean Wrote:ஓஓஓஓஓஓஓ நீங்கள் தான் இராவணனின் அக்காவா?எதுக்கும் வாங்கோ
இராவணணின் அக்கா.........அல்ல தங்கை சூர்ப்பனகை.....................
நன்றி குளக்ஸ்


- akalikai - 05-21-2005

வணக்கம் மதன்


- Niththila - 05-21-2005

KULAKADDAN Wrote:
eelapirean Wrote:ஓஓஓஓஓஓஓ நீங்கள் தான் இராவணனின் அக்காவா?எதுக்கும் வாங்கோ
இராவணணின் அக்கா.........அல்ல தங்கை சூர்ப்பனகை.....................

ஏன் குளம் அண்ணா எங்கட இராவணன்அண்ணாக்கு அக்கா இருக்கலாம் தானே :wink:


- KULAKADDAN - 05-21-2005

Niththila Wrote:
KULAKADDAN Wrote:
eelapirean Wrote:ஓஓஓஓஓஓஓ நீங்கள் தான் இராவணனின் அக்காவா?எதுக்கும் வாங்கோ
இராவணணின் அக்கா.........அல்ல தங்கை சூர்ப்பனகை.....................

ஏன் குளம் அண்ணா எங்கட இராவணன்அண்ணாக்கு அக்கா இருக்கலாம் தானே :wink:

:| நீங்க தான் சொல்லுறீங்க நமக்கு தெரியலை..........நாம நினைச்சம் இராமயண அகலிகை..........எண்டு........... :wink:


- Niththila - 05-21-2005

இங்க எங்கட இராவணன் அண்ணா பற்றித்தானே கதைப்பம் :wink:


- வெண்ணிலா - 05-21-2005

வணக்கம் அகலிகை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எந்த ராமனின் கால்தடம் பட காத்திருக்கிறீங்க? :wink: