09-26-2003, 10:30 PM
[size=18]கற்பில் சிறந்தவள் கண்ணகியா?
மாதவியா?
![[Image: kannaki01.jpg]](http://images.google.de/images?q=tbn:YJBVhyBmjdgC:www.chennaionline.com/cityfeature/images/kannaki01.jpg)
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
நூற்றாண்டுகள் ஓடியும்
மக்களுக்கு சந்தேகம் தீரவில்லை.
கற்பு இல்லையேல்
பற்றி எரியுமா
மதுரை நகரம்?
ஆணித்தரமாய்க் கேட்டது
கண்ணகி கட்சி.
மறுத்துப் பேசியது மாதவி கட்சி.
அமைதியாய்க் கேட்ட
நடுவர் சொன்னார்
<b>இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம்.
கற்பிழந்தவன் கோவலனே</b>
-தாமரை
மாதவியா?
![[Image: kannaki01.jpg]](http://images.google.de/images?q=tbn:YJBVhyBmjdgC:www.chennaionline.com/cityfeature/images/kannaki01.jpg)
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
நூற்றாண்டுகள் ஓடியும்
மக்களுக்கு சந்தேகம் தீரவில்லை.
கற்பு இல்லையேல்
பற்றி எரியுமா
மதுரை நகரம்?
ஆணித்தரமாய்க் கேட்டது
கண்ணகி கட்சி.
மறுத்துப் பேசியது மாதவி கட்சி.
அமைதியாய்க் கேட்ட
நடுவர் சொன்னார்
<b>இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம்.
கற்பிழந்தவன் கோவலனே</b>
-தாமரை

