06-03-2005, 07:29 PM
அடுத்த பாடல்.....
ஓ மறந்து மறந்து என்னையும் மறந்து உன்னிடம் முழுசாகத் தந்துவிட்டேன்
திறந்து திறந்து உன் இதழைத் திறந்து கலந்து கலந்தே நான் தின்று விட்டேன்
மன்மத மோகத்தில் எந்தன் மெத்தன தேகத்தில்
நீ கொண்டது கொஞ்சம் கண்டது கொஞ்சம் என்னையிழந்தேனே