06-03-2005, 06:29 PM
இங்கு நடக்கும் விவாதம் வியப்புக்குரியது. இங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி பாதி அளவில் பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லா ஆண்களும் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ இருக்க முடியாது. அதே போல தான் பெண்களும் அதனால் இங்கு விவாதத்துக்கு என்ன உண்டு இங்கு நடக்கும் விவாதத்தைப்பற்றி சொல்வதானால் இது தேவையற்றது. பெண்களுக:கு ஆண்களிலும் பார்க்க சில பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஏற்க்கொள்ளுமு; பலர் அதை தீர்ப்பதற்கு பதிலாக பழியை பெண்களிடமோ சமூகத்திடமோ போட்டு விட்டு நழுவிட நினைக்கிறார்கள். அதே பொல தான் பெண்களும் சிற் சில சந்தர்ப்பங்களில் நடந்து கொள்கின்றனர் தங்கள் கணவனோ அல்லது சகோதரனோ...தந்தையோ தவறு செய்யுமு; போது அதை தட்டிக் கேட்க பெண் இன்றும் அஞ்சிக்கொண்டீருக்கிறாள். அதற்க்கு காரணம் பயமாக கூட இருக்கலாம் ஆனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது 2005 ஆண்டில்...எங்கள் கலாச்சாரத்தில் இருக்கும் முட்டாள்தனங்களi களைந்து அதே நேரம் மாற்றான் கலாச்சாரத்தில் இருக்கும் நல்ல விடையங்களை நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து எங்கள் காலாச்சாரமும் இல்லை அவர்களது கலாச்சாரமும் இல்லை என்ற நிலையில் இருக்க கூடாது. இப்படி இருப்பதனால்தான் பல பிரச்சினைகளுக்கு வழிசமைக்கிறது...
நிலவன்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

