06-03-2005, 06:05 PM
அடுத்தபாடல்....
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீயொரு கைதியா?
தேசம் வேறெல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்