09-26-2003, 09:33 PM
S.Malaravan Wrote:நீங்கள் தாத்தா அறிவுபுூர்வமா சிந்திக்கிறீங்கள். உங்களுக்கு உதுசரி ஆனால். உணர்வுபுூர்வமாக சிந்திப்பவன் சுதந்திரம் தான் வேண்டுமென்கிறான். நாம் எப்படியோ அப்படியே ஏன் எம்மினம் வாழ கூடது. சுதந்திரம் என்பது சுடுகாட்டில் என்றாலும் அதுதான் வேண்டும். இவையெல்லாம் நிங்கள் கூறிய மத்தாப்பு புூறிஷ் வெடிவானம் எது வருனிலும் சுதந்திரம் இது தான் வேட்கை. வேடிக்கையல்ல.வேட்கையோ வேடிக்கையோ.. மக்கள் இருக்க நாடுதான் தேவை. யாழில் உலாவரும் பேய் போயிருக்கத்தான் சுடுகாடுதேவை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சொல்வழி கேக்கிற ஆக்களாயிருந்தால் 16 வருஷத்துக்கு முதல் கேட்டிருப்பியள். வெடி கொழுத்தின சுதி தெரியாதகாலத்திலை நல்லதும் நடந்திருக்கும். இவ்வளவு காலமும் கொழுத்தின வெடியாலை வந்த சேதம் தெரிந்தும் கொழுத்திற சுதி கண்ணை மறைச்சால் நாமென்னசெய்யிறது. மூண்டிலிரண்டு ஏற்கெனவே உள்ள சொத்துப்பத்தைதையும் வித்துக்கித்து சுதந்திரம் வாங்கீட்டுது. இருக்கிற மிச்சம் மீதிக்கு சுடுகாட்டுசுதந்திரம் கொடுத்தனுப்ப ஒற்றைக்காலிலை நிக்கிறது தெரியுது. அதுதான் முடிவான முடிவெண்டு எழுதியிருந்தால் யாரால் அதை மாற்ற முடியும். இருந்தாலும் அந்த மிச்சம் மீதியை முடிவெடுக்க விடுறது நல்லது. அந்தப் 14 நாள் யோசிச்சு முடிவெடுக்கத்தான். அதைக்குடுத்தால்ச்சரி.
இரண்டு வருஷத்துக்கு முதல் அகிம்சை பற்றி எழுத இப்பிடித்தான் வெடி வெடிதான் எண்டு எழுதினாங்கள். அந்தக்காலத்திலை திலீபன் கொடியை அறுத்து.. காத்திலை பறக்க விட்டிட்டாங்கள். இப்பத்தான் அறுத்துவிட்ட கொடியை தேடிப்பிடிச்சு.. திரும்பக்கொண்டுவந்து ஏத்திப்பார்க்கிறாங்கள்.. அதாலைதான் கொஞ்சம் வரவேற்பு வந்திருக்கு எண்டது தெரிஞ்சும்.. திரும்ப அறுத்துவிடத் தயாரெண்டால்.. கடந்த இரண்டுவருஷமா ஏன் இப்ப ஏத்தின திலீபக்கொடி பொங்கின பொங்கலெல்லாம் போலிப் பொங்கல்தானே.. காதிலை பூச்சுத்தத்தானே..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

